February 4, 2025
  • February 4, 2025
Breaking News

Blog

May 18, 2020

திறந்த மூன்றாம் நாளே வெறிச்சோடிய மதுக்கடைகள்..?

0 837 Views

மே 16, 17 ஆகிய இரண்டு நாட்களிலும் மது விற்பனை சுமார் 300 கோடி ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று பெரும்பாலான மதுக்கடைகளில் கூட்டமே இல்லாமல் வெறிச்சோடி கிடப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் வெறிச்சோடி காணப்பட்ட நிலையில், டோக்கன் எண்ணை ஒலிபெருக்கியில்...

Read More
May 18, 2020

ஹாலிவுட்டில் ஷூட்டிங் தொடங்கியது கோலிவுட்டில் எப்போது..?

0 559 Views

உலகம் முழுவதும் சினிமா உலகத்துக்கு சோதனையாக இருக்கும் இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு பிரிவாக தளர்வு அறிவிக்கப்பட்டு சிறிதுசிறிதாக சினிமா தொடர்பான வேலைகள் நடந்து வருகின்றன. கோலிவுட்டை பொறுத்தவரை சினிமா படப்பிடிப்புக்கான தளர்வு இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் படப்பிடிப்புக்கு பிந்தைய பின்னணி வேலைகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள்...

Read More
May 17, 2020

தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள 25 மாவட்டங்கள் விபரம்

0 614 Views

இந்தியா முழுவதும் வரும் மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் மே 31 வரை ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார்.   அத்துடன் இதுவரை அறிவிக்கப் பட்டுள்ள தளர்வுகள் தவிர்த்து 25 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது...

Read More
May 16, 2020

வங்கக்கடலில் உருவானது ஆம்பன் புயல்

0 614 Views

தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண் டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருப்பதாகவும், இதுமேலும் வலுப்பெற்று இன்று மாலை புயலாக வலுப்பெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.  வங்கக்கடலில் உருவாகும் இந்த புதிய புயலுக்கு ஆம்பன் என பெயரும் வைத்திருந்தார்கள். இந்நிலையில்...

Read More
May 16, 2020

உடற்பயிற்சி செய்யும் போது விபத்து – அருண் விஜய் வெளியிட்ட வீடியோ

0 647 Views

வெள்ளிவிழா கொண்டாடும் அருண் விஜய் இப்போது மாஃபியா படத்தை அடுத்து ‘அக்னி சிறகுகள்’, ‘சினம்’ உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து நடித்துவருகிறார். இந்நிலையில் அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஏதாவது வீடியோ ஒன்றை பகிர்வார்… அந்த வகையில் லேட்டஸ்டாக ஷேர் செய்திருக்கும் வீடியோவில் அவர் அந்தரத்தில் கம்பி ஒன்றில்...

Read More
May 15, 2020

4G இயக்குனர் இறந்த செய்தி கேட்டு நாயகன் ஜிவி பிரகாஷ் கண்ணீர்

0 618 Views

காலையில் தொலைபேசியில் வெங்கட் பக்கர் (என்ற) அருண் பிரசாத்  இறந்துவிட்டார் என்ற தகவலைச் சொன்னார்கள். என்னால் நம்பவே முடியவில்லை. எந்த வேலையும் ஓடவில்லை. இன்று இந்த வேலைகள் எல்லாம் என்று திட்டமிட்டு இருந்த அனைத்துமே மறந்துவிட்டது. எந்தளவுக்கு எனக்கு ரொம்ப நெருங்கிய நண்பர், சகோதரர் என்று வெங்கட்...

Read More