January 23, 2025
  • January 23, 2025
Breaking News

Blog

December 9, 2022

குருமூர்த்தி திரைப்பட விமர்சனம்

0 926 Views

நாம் அறிந்த திருடன் போலீஸ் கதையை கமர்சியல் கலந்து மசாலா வேர்க்கடலை சுவையில் படமாகக் கொடுக்க முயன்றுள்ளார் இயக்குநர் கே.பி.தனசேகரன். . இதில் போலீஸ் யார் என்பது நமக்குத் தெரிகிறது. அது நட்ராஜ் என்கிற நட்டி. அவர்தான் குருமூர்த்தி. கதை இதுதான். ராம்கி ஒரு பெரிய பணக்காரர்....

Read More
December 8, 2022

நயன்தாராவின் கனெக்ட் படத்தில் ஆன்லைனில் பேயோட்டும் அதிசய சாமியார்

0 470 Views

நயன்தாரா நாயகியாக நடித்திருக்கும் ‘கனெக்ட் ‘ படத்தை விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மாயா, கேம் ஓவர் ஆகிய படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கியிருக்கும் இப்படத்தில் சத்யராஜ், இந்தி நடிகர் அனுபம்கெர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படம் குறித்து பேசினார் இயக்குநர்...

Read More
December 8, 2022

குஜராத்தில் பா.ஜனதா கட்சி 7-வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது

0 355 Views

குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த 1 மற்றும் 5-ந் தேதிகளில் தேர்தல் நடைபெற்றது. இதில் 66.31 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில் இது 4 சதவீதம் குறைவாகும். வாக்கு பதிவு சதவீதம் எண்ணிக்கை குறைந்ததால் தேர்தல்...

Read More
December 8, 2022

வாணி போஜனிடம் ‘லவ்’வை ஒத்துக் கொள்ள வைத்தது நான்தான் – பரத்

0 295 Views

RP Films சார்பில் R.P.பாலா தயாரித்து இயக்க, நடிகர் பரத், நடிகை வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் “லவ்” ( Love ). மாறுபட்ட திரைக்கதையில் மிரட்டலான திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா படக்குவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில்...

Read More
December 7, 2022

சுரேஷ் காமாட்சி வெளியிடும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு…’ 

0 280 Views

மாநாடு படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து ஜீவி-2 படத்தை தயாரித்து வெளியிட்ட சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரடக்ஷன் நிறுவனம் தற்போது இயக்குநர் ராம் இயக்கத்தில் ‘ஏழுகடல் ஏழுமலை’ மற்றும் நடிகர் தம்பிராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கும் ராஜாகிளி ஆகிய படங்களை தயாரித்து...

Read More
December 7, 2022

2022 ல் இந்தியாவின் மிக பிரபலமான நட்சத்திரங்களை அறிவித்த ஐ.எம்.டி.பி

0 592 Views

உலக சூப்பர்ஸ்டார் தனுஷ் அவர்கள் ஐ.எம்.டி.பியின் பட்டியலில் மிகவும் பிரபலமான இந்திய நட்சத்திரமாக உள்ளார், அவரைத் தொடர்ந்து அலியா பட் மற்றும் ஐஷ்வர்யா ராய் பச்சன் உள்ளனர் இந்த தரநிலை உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான ஐ.எம்.டி.பி வாடிக்கையாளர்கள் எந்தெந்த இணைய பக்கங்களைப் பார்க்கிறார்கள் என்ற அடிப்படையில் முடிவு...

Read More
December 3, 2022

ராஜ்கிரணை பணம் கேட்டு மிரட்டுகிறார் வளர்ப்பு மகள்..?

0 346 Views

ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் அவரிடம் பணம் கேட்டு மிரட்டுகிறாராம். பணம் கொடுக்கவில்லையென்றால் உங்கள் பெயரை அசிங்கப்படுத்தி விடுவேன். சமூக வலைத்தளம் மூலம் மக்களிடம் உங்களுடைய நன் மதிப்பை அழித்துவிடுவேன் என்றும் மிரட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. பின்னணி இதுதான்… ராஜ்கிரண் மற்றும் அவரது மனைவி வளர்ப்புமகளாக இருந்தபோதும்...

Read More
December 3, 2022

வதந்தி வெப் தொடர் விமர்சனம்

0 800 Views

நாகர்கோயில் பகுதியில் நடக்கும் கதை. அங்கு விருந்தினர் விடுதி வைத்து நடத்திக் கொண்டிருக்கும் ஆங்கிலோ இந்தியன் பெண்மணியான லைலாவின் மகள் வெலோனி என்கிற சஞ்சனா மர்மமான முறையில் இறந்து போக அந்த வழக்கில் துப்பறிய வருகிறார் உதவி ஆய்வாளரான எஸ் .ஜே.சூர்யா. இது ஒரு வரி கதையாக...

Read More
December 3, 2022

குஜராத் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் டிச 8 ஆம் தேதி வெளியாகும்

0 380 Views

182 உறுப்பினர் கொண்ட குஜராத் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் தெற்கு குஜராத் மற்றும் கட்ச்-சவுராஷ்டிரா பிராந்தியங்களுக்கு உட்பட்ட 89 தொகுதிகளில் முதல் கட்டமாக நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடந்தது. 19 மாவட்டங்களை சேர்ந்த இந்த தொகுதிகளில் காலை 8 மணி முதலே பரவலாக...

Read More