நடிகை காஜல் அகர்வால் பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். பாந்தமான முகமும், ஸ்லிம்மான உடலும் கொண்டு கிளாமரான கேரக்டரில் நடித்து வரும் பாலிவுட் நடிகை. கடந்த சீசனில் அஜித், விஜய் இருவருடனும் ஒரே நேரத்தில் நடித்து ஆச்சரியப்படுத்தினார். டோலிவுட்டிலும் இவர் புகழ் ஓங்கியே இருக்க இப்போது இவர் நடிப்பில் தமிழ் உள்பட நான்கு இந்திய மொழிகளில் தயாராகும் ‘பாரிஸ் பாரிஸ்’ படத்தில் டீசர் இன்று தமிழில் வெளியாகி ஒரே நாளில் ஐந்துலட்சத்துக்கு மேல் பார்வைகளைப் பெற்று வைரல் […]
Read Moreதமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ரஜினிக்கு அடுத்த இடம்… அதாவது அடுத்த சூப்பர் ஸ்டாராகக் கருதப்படுபவர் விஜய் தான். கமர்ஷியல் ஃபார்முலாவில் பயணித்தாலும் சமீப காலமாக சமூக அக்கறை சொல்லும் படங்களில் நடிப்பதன் மூலம் தனக்கான சமூகக் கடமையையும் ஆற்றத் தவறாத நடிகராக இருக்கிறார் விஜய். இப்படியெல்லாம் ஒரு தனிப்பட்ட நடிகரைச் சொன்னால் அது அவருக்கு ‘ஜால்ரா’ அடிப்பதாகவே கருதப்படும். ஆனால், நாம் இங்கே பாரட்டும் விஷயம் அதற்கல்ல. ‘நட்சத்திரம்’ என்ற தகுதி கிடைத்தாலே வானத்து நட்சத்திரங்கள் அளவுக்கு […]
Read Moreவிடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் குழித்துறையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது பேசியதிலிருந்து… “காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முன்மொழிந்துள்ளார். இதை விடுதலை சிறுத்தை கட்சி வழி மொழிகிறது. வரவேற்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக சாதி, மத, மோதல், மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல், அரசியல் சாசனத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைவது அவசியம். பொங்கல் பண்டிகைக்கு பின்னர் திருச்சியில் தேசம் காப்போம் […]
Read Moreஒரு காலத்தில் பெரிய இயக்குநர்களிடம் பல வருடங்கள் பயிற்சி எடுத்தால்தான் ஒரு இயக்குநராக உருவாக முடிந்தது. பின்பு ஒன்றிரண்டு படப் பயிற்சி மட்டுமே ஒரு இயக்குநராவதற்கான தகுதியாக இருந்தது. பின்னர் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்த மாணவர்களுக்கு ஒரு மவுசு வந்தது. கடைசியாக குறும்பட இயக்குநர்களுக்கான காலமாக இது இருக்கிறது. இந்த வரிசையில் இயக்குநராகக் களமிறங்கத் தயாராக நிற்கிறார் அபிஷேக் வெஸ்லி என்ற இளைஞர். அடிப்படையில் பொறியாளரான இவர் சினிமாவின் மீதான ஈர்ப்பால் இரண்டு டாகுமென்டரிப் படங்கள் எடுத்து […]
Read Moreவிளையாட்டை மையப்படுத்திய கதைகளுக்கெல்லாம் உலகெங்கும் ஒரே ‘டெம்ப்ளேட்’தான். ஹாக்கி, கபடி, மல்யுத்தம், கிரிக்கெட் என்று விளையாட்டுகள்தான் மாறிகொண்டிருக்குமே தவிர அடிப்படைக் கதையும் திரைக்கதையும் ஒன்றின் ‘ஜெராக்ஸ்’ தான் இன்னொன்றுக்கும். ஆனால், என்ன ஒன்று போராடி ஜெயிப்பது அடிநாதமாக இருப்பதால் படம் பார்த்து முடியும்போது ஒரு களிப்பும், நம்பிக்கையும் வரும். அது வெற்றியையும் தரும். அப்படி இதுவரை நாம் பார்த்திருகக்கூடிய அத்தனை விளையாட்டுக் கதைகளில் ஒரு தொகுப்பாக வந்திருக்கிறது ‘கனா’. மேலே குறிபிட்டது போலவே விளையாட்டுதான் ‘பெண்கள் கிரிக்கெட்’ […]
Read More