June 29, 2026
  • June 29, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

ஜோடி மாறிய தனுசு ராசி நேயர்களே ஹரிஷ் கல்யாண்

by on July 10, 2019 0

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் ‘தனுசு ராசி நேயர்களே’ படப்பிடிப்பு துவங்கும் முன்பே படத்தின் நாயகிகளாக ‘ரெபா மோனிகா ஜான்’ மற்றும் ‘ரியா சக்ரவர்த்தி’ ஆகியோர் அறிவிக்கப்பட்டிருந்தனர். தற்போது அதில் ஒரு மாற்றம். ‘ரியா சக்ரவர்த்தி’க்கு பதிலாக பாலிவுட் ஸ்டார் ‘திகங்கனா சூர்யவன்ஷி’ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘ரியா’வின் தேதிகள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் இந்த மாற்றமாம். திகங்கனாவை இந்த படத்தில் நடிக்க வைக்கும் யோசனையை தூண்டிய முக்கிய காரணத்தை பகிர்ந்து கொண்ட இயக்குநர் சஞ்சய் பாரதி, […]

Read More

தமிழ்நாட்டு தயாரிப்பு என்றால் மட்டமாக நினைக்கிறார்கள் – ஆர்கே

by on July 9, 2019 0

எல்லாம் அவன் செயல் படம் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் ஆர்கே. தமிழ் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக, தயாரிப்பாளராக வலம் வரும் ஆர்கேவுக்கு, வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது. அந்தவகையில் கடந்த 18 வருடங்களாக தான் திறம்பட நடத்தி வரும் வி கேர் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பாக விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்கிற புதிய தயாரிப்பை முதன்முறையாக பொது மார்க்கெட்டில் கடந்த வருடம் அறிமுகப்படுத்தினார் ஆர்கே.. ‘டை’ அடிப்பதில் உள்ள […]

Read More

விமல் ஓவியாவுடன் நானும் ரசிக்கப்படுகிறேன் – பப்ளிக் ஸ்டார்

by on July 8, 2019 0

‘தப்பாட்டம்’ படத்தில் கதாநாயகனாக நடித்தவர் ‘பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகர். அதில் நாயகனாக நடித்தவர் தற்போது விமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் வெளியான ‘களவாணி 2’ படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். அரசியல்வாதி வேடத்தில் நடித்த துரை சுதாகரின் கதாபாத்திரத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. துரை சுதாகரிடம் இதுகுறித்து கேட்ட போது, ‘களவாணி 2’ படத்தில் காமெடி கலந்த அரசியல்வாதி வேடத்தில் நடித்திருந்தேன். நடிக்கும்போதே இந்த கதாபாத்திரம் என்னை மெருகேற்றியது. இதற்கு காரணம் இயக்குனர் சற்குணம்.  […]

Read More

இசை ஆல்பம் தொடர்ந்து படம் தயாரிக்கும் இனியா

by on July 8, 2019 0

தமிழில் தேசிய விருது பெற்ற ‘வாகை சூடவா’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை இனியா. தற்போது தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் என மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார் இனியா. அந்த வகையில் தற்போது தமிழில் ‘காபி’, மலையாளத்தில் மம்முட்டியுடன் வரலாற்று படமான ‘மாமாங்கம்’, பிரித்விராஜின் சகோதரர் இந்திரஜித்துடன் ‘தாக்கோல்’ மற்றும் கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் ‘துரோணா’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் இனியா. இந்த படங்கள் அடுத்தடுத்து விரைவில் வெளியாக இருக்கின்றன. கடந்த வருடம் […]

Read More

களவாணி 2 திரைப்பட விமர்சனம்

by on July 7, 2019 0

ஊரில் களவாணித்தனம் பண்ணி கெட்ட பெயரெடுத்த விமல், எப்படி அந்த ஊர்த்தலைவராகவே ஆகிறார் என்பதுதான் கதை. அதை நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சற்குணம்.

Read More

15 பேரிடம் பாதுகாப்புக்கு பயந்த ஆடை அமலா பால்

by on July 7, 2019 0

அமலா பால் நடிக்கும் ‘ஆடை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் அமலா பால் பேசியதிலிருந்து… இயக்குநர் ரத்னகுமார் – “இக்கதையை எழுதி முடித்ததும் எப்படி இயக்கப் போகிறேன் என்று இருந்த நிலையில், தயாரிப்பாளர் சுப்புவிடம் இக்கதையைக் கொடுத்துப் படிக்க கூறினேன். அவர் படித்துவிட்டு உடனே தயாரிக்க ஒப்புக் கொண்டார். இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். அமலா பாலிடம் கதை கூறியதும் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அமலா பாலுக்கு பிடித்திருந்தால் உயிரைக் கொடுத்து […]

Read More