விஜய் சேதுபதிக்கு எதிராக இருப்பதால் என் உயிருக்கு ஆபத்து – சீனு ராமசாமி
இன்று காலையில் அதிர்ச்சித் தகவலாக இயக்குனர் சீனு ராமசாமி தனது டுவிட்டரில் என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன் முதல்வர் ஐயா உதவவேண்டும் அவசரம் என்று பதிவிட்டிருந்தார். இது குறித்து செய்தியாளர்கள் அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது தன் வீட்டுக்கு வருமாறு அழைத்த அவர் அங்கே பேட்டி அளித்தார். “வாட்ஸ் அப் மூலமும், போனிலும் தொடர்ந்து மிரட்டல்கள் வந்து கொண்டு இருக்கின்றன.சமூக வலைத்தளத்திலும் தொடர்ந்து ஆபாசமாக திட்டுகின்றனர். நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக இருப்பதாக கூறி செய்திகள் […]
Read More