July 6, 2026
  • July 6, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

ஜல்லிக் கட்டுடன் தொடங்கிய வெற்றிமாறனின் பேட்டைக்காளி வெப் தொடரின் டிரெயிலர் வெளியீடு

by on October 12, 2022 0

ஆஹாவின் சிறந்த படைப்பான ’பேட்டைக்காளி’யின் ட்ரைய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இந்த ட்ரைய்லர் பார்வையாளர்களிடையே ஆர்வத்தையும் ஆவலையும் ஏற்படுத்தும் வகையிலான கதை மற்றும் நடிகர்களின் தேர்ந்த நடிப்பையும் கொண்டிருந்தது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த மக்கள் ‘வடம்’ கண்டு ரசித்தனர். இது நிகழ்ச்சியின் சிறப்புகளில் ஒன்றாக அமைந்தது.  ‘வடம்’ என்பது ஜல்லிக்கட்டு விளையாட்டின் ஒரு வடிவமாகும். கிட்டத்தட்ட 40 வருடங்களுக்குப் பிறகு […]

Read More

தகுதியுள்ள மாற்றுத்திறனாளி மாணவிகளுக்கு சைக்கிள் பியூர் வழங்கும் கல்வி உதவித் தொகை

by on October 11, 2022 0

10 இலட்சம் மதிப்புள்ள இந்த வருடாந்திர ஸ்காலர்ஷிப் திட்டம்… 40 இளம் மாணவிகளின் கல்விக்கு ஆதரவளிக்கும்..! சென்னை: 11 அக்டோபர் 2022: சைக்கிள் பியூர் அகர்பத்தி தயாரிப்பாளரும் மற்றும் ஊதுபத்திகள் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதியில் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாகவும் திகழும் N. ரங்கா ராவ் & சன்ஸ், தமிழ்நாட்டைச் சேர்ந்த தகுதியுள்ள 40 மாற்றுத்திறனாளி பெண் மாணவிகளுக்கு ரூ.10 இலட்சம் மதிப்புள்ள ஐந்து ஆண்டுகள் காலஅளவிற்கான கல்வி உதவித்தொகை (ஸ்காலர்ஷிப்) திட்டம் தொடங்கப்படுவதை இன்று அறிவித்திருக்கிறது. 12 […]

Read More

Cycle Pure announces Scholarships for differently abled meritorious girls from Tamil Nadu

by on October 11, 2022 0

The annual scholarship worth 10 Lakhs to support the education of 40 girl children Chennai, 11th October, 2022: Ranga Rao & Sons, the makers of Cycle Pure Agarbathi – India’s largest manufacturer and exporter of incense sticks – today announced five-year scholarship programmes worth Rs.10 Lakhs for 40 differently abled meritorious girl students from across […]

Read More

The Grand Finale of the ‘Phoenix Mega Model Hunt 2022’ at Phoenix Marketcity

by on October 10, 2022 0

The Mega Model Hunt aims to identify budding models and provide them a stage to showcase their abilities Chennai, 9th October 2022: Presenting an epitome of style and elegance, the city of Chennai witnessed the most coveted model hunt in the country on October 9th, starting at 6 pm in the evening, Phoenix Market City, […]

Read More

பிரபல வில்லுப்பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம் காலமானார்

by on October 10, 2022 0

‘வில்லுப்பாட்டு’ என்றதும் நினைவுக்கு வரும் பெயர் சுப்பு ஆறுமுகம். இவர் தனது 93 வது வயதில் மூப்பு காரணமாக இன்று இயற்கை எய்தினார். ‘வில்லிசை வேந்தர்’ என்று போற்றப்படும் அவர் திருநெல்வேலி மாவட்டம் புதுக்குளம் கிராமத்தில் 1928 ஜூலை 12-ம் தேதி பிறந்தார். சென்னை கே.கே.நகர் பாரதிதாசன் காலனியில் மகள் பாரதியுடன் வசித்துவந்த சுப்பு ஆறுமுகம் 1948-ல் தொடங்கி, 70 ஆண்டுகளுக்கும் மேலான கலைப்பயணத்தில் ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.  திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவின் 147-வது ஆண்டு […]

Read More

ஐயர் வைத்த பிரியாணி கடைதான் அற்றைத் திங்கள் அந்நிலவில் படம் – திண்டுக்கல் லியோனி

by on October 10, 2022 0

DeSiFM திரைப்பட பயிற்சி நிறுவனம் தயாரிப்பில், எஸ்.எஸ்.ஜெயக்குமார் லாரன் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அற்றைத்திங்கள் அந்நிலவில்’. இதில் அறிமுக நடிகர்கள் நவீன், லாவண்யா, பிரேமா, அஷ்வினி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஷைபு மேத்தீவ், மரியா லாரன்ஸ், பிரேம், ஆர்ஜே பரத், சைதன்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆரோ வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு பாபி காரா இசையமைத்துள்ளார். எஸ்.எஸ்.ஜெயக்குமார் லாரன் பாடல்கள் எழுதியுள்ளார். இளையராஜா.எஸ் படத்தொகுப்பு செய்துள்ளார். DeSiFM சார்பில் ஜோசப் சேவியர் […]

Read More

கமல் வெளியிட்ட டி.எஸ்.பி யின் “ஓ பெண்ணே” சுயாதீன ஆல்பம்

by on October 10, 2022 0

T- Series சார்பில் பூஷன் குமார் தயாரிப்பில் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்து, பாடல் வரிகள் எழுதி, பாடி, நடனம் அமைத்து, நடித்து, இயக்கி இருக்கும் “ஓ பெண்ணே” பாடல் வெளியீட்டு விழா இன்று பத்திரிகை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் அரங்கேறியது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான உலகநாயகன் கமல்ஹாசன் இப்பாடலை வெளியிட்டார். இந்த பாடல் ஒரு பான்-இந்திய பாப் பாடலாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாடலின் தமிழ் பதிப்பை இன்று கமல்ஹாசன் வெளியிட்டார். இந்த பாடலின் ஹிந்தி பதிப்பை […]

Read More

நான்கு மாதத்தில் குழந்தை பெற்ற நயன்தாரா விக்னேஷ் ஜோடி – பின்னணி தகவல்

by on October 9, 2022 0

சினிமாவில் மட்டும்தான் திருப்பங்கள் நேரும் என்பது இல்லை. சினிமாக்காரர்கள் வாழ்விலும் ஏகப்பட்ட அதிசயங்களும் திருப்பங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதில் சமீபத்திய அதிசயம் விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி குழந்தை பெற்றிருப்பது. கடந்த ஜூன் மாதம்தான் நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவனுக்கு திருமணம் ஆனது. இந்நிலையில் 4 மாதங்களே ஆகியிருக்க தங்களுக்கு குழந்தை பிறந்துள்ளதாக அதுவும் – இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். அதைப் பார்த்த […]

Read More

பரம பூஜ்ய ஸ்ரீஸ்ரீ கணபதி சச்சிதானந்த சத்குருவிற்கு சென்னையில் நாதாபிஷேகம்

by on October 8, 2022 0

பரம பூஜ்ய ஸ்ரீஸ்ரீ கணபதி சச்சிதானந்த சத்குருவிற்கு சென்னையில் “நாதாபிஷேகம்” – 80ஆவது அவதார தின நிகழ்ச்சி – 80 கர்நாடக சங்கீத வித்வான்களின் `தத்தப்ரியா’ புதிய ராக இசை மக்களிடையே ஒற்றுமையும் சகோதர பாசமும் மேலோங்க, ஆன்மீகம் தழைக்க, கர்மாவினால் தவிக்கும் ஏழைமக்களுகு உதவ, சனாதன தர்மத்தை உலகில் நிலைநாட்ட, இறைவன் சத்குருவை, நம்மைப் போன்ற உருவில் அவதார புருஷராக படைத்து நமக்கு அருள்கிறார். அந்த வகையில், அவதூத தத்த பீடத்தின் தலைமை பீடாதிபதி பரம […]

Read More