July 1, 2025
  • July 1, 2025
Breaking News
January 20, 2020

அமேசான் வழங்கும் குடியரசு தின அதிரடி சலுகைகள்

By 0 785 Views

ஆன்லைனில் விற்பனையில் முன்னணி நிறுவனமான Amazon

தனது வாடிக்கையாளர்களுக்கு சலுகை விற்பனை அறிவித்துள்ளது. நேற்று இரவு 12 மணிக்கு தொடங்கிய இந்த ஆஃபர் தொடர்ந்து 4 நாட்கள் நடைபெற உள்ளது.

குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஆஃபரில் ஸ்மார்ட்போன் மற்றும் தொழில்நுட்ப சாதனங்களுக்கு அதிகப்படியான சலுகைகளைத் தருகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஆஃபரில் ஸ்மார்ட்போன் மற்றும் தொழில்நுட்ப சாதனங்களுக்கு அதிகப்படியான சலுகைகளைத் தருகிறது.

குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஆஃபரில் ஸ்மார்ட்போன் மற்றும் தொழில்நுட்ப சாதனங்களுக்கு அதிகப்படியான சலுகைகளைத் தருகிறது.

எஸ்.பி.ஐ வங்கி க்ரெடிட் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்குக் கூடுதலாக 10 சதவிகித தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோகவட்டியில்லா தவணை முறை மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களும் வழங்கப்பட உள்ளன. எஸ்.பி.ஐ வங்கி க்ரெடிட் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்குக் கூடுதலாக 10 சதவிகித தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஸ்மார்ட்போன்களைப் பொறுத்தவரையில் பிரபலமாக உள்ள சமீபத்திய வரவுகளான ஒன்ப்ளஸ் 7, சாம்சங் கேலக்ஸி நோட், ரெட்மி 7 சீரிஸ், ஐபோன் XR ஆகிய போன்களுக்கு சிறப்புத் தள்ளுபடிகள் கொடுக்கப்பட உள்ளன.

எலக்ட்ரானிக் பொருட்களைப் பொறுத்த வரையில் லேப்டாம், ஹெட்போன், கேமிரா ஆகியவற்றுக்கு அதிகத் தள்ளுபடி வழங்கப்பட உள்ளன. ஸ்மார்ட்போன்களைப் பொறுத்தவரையில் பிரபலமாக உள்ள சமீபத்திய வரவுகளான ஒன்ப்ளஸ் 7, சாம்சங் கேலக்ஸி நோட், ரெட்மி 7 சீரிஸ், ஐபோன் XR ஆகிய போன்களுக்கு சிறப்புத் தள்ளுபடிகள் கொடுக்கப்பட உள்ளன.