January 5, 2026
  • January 5, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • தீவிர சிகிச்சையில் பிரபல டிவி நடிகர் வேணு அரவிந்த்
July 28, 2021

தீவிர சிகிச்சையில் பிரபல டிவி நடிகர் வேணு அரவிந்த்

சின்னத்திரையில் ஜென்டில்மேன் என்று பெயரெடுத்த நடிகர் வேணு அரவிந்த் இதுவரை எந்த தவறான செய்திகளுக்கும் உட்படாதவர்.

இவர் இப்போது அப்பலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறாராம்.

சிறிது நாள் முன்பு அவருக்கு பக்கவாதம் தாக்கி இருக்கிறது. அதிலிருந்து மீள்வதற்குள் கொரோனா தாக்க பின்பு நிமோனியா வந்திருக்கிறது. அதன் பின்பு மூளையில் கட்டி வந்ததாம். அதை அறுவை சிகிச்சை செய்து அகற்றியிருக்கிறார்கள்.

இந்த நிலையில் இப்போது தீவிர சிகிச்சை பிரிவில் பிசியோதெரபி பயிற்சிகளில் இருக்கிறாராம். நல்ல மனசுக்காரர் நலம் பெற்று மீண்டு வர வேண்டுவோம்..!