June 20, 2024
  • June 20, 2024
Breaking News

Monthly Archives: September 2022

தென்னிந்தியாவின் முதல் ஸ்னூக்கர் திரைப்படம் சஞ்சீவன்

by on September 30, 2022 0

மலர் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாலுமகேந்திராவின் சினிமா பட்டறையில் பயின்ற மணி சேகர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் சஞ்ஜீவன். இப்படத்தில் வினோத் லோகிதாஸ், ஷிவ் நிஷாந்த், விமல் ராஜா, சத்யா என்.ஜே, யாஷின், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.  கார்த்திக் ஸ்வர்னகுமார் ஒளிப்பதிவில் தனுஜ் மேனன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் படத்தொகுப்பை ஷிபு நீல் பி.ஆர் கவனித்துள்ளார். இப்படத்தின் நடனத்தை சாண்டி மாஸ்டர் கையாள, ஸ்டண்டை ஃபயர் கார்த்தி மேற்கொண்டுள்ளார். […]

Read More

சுஸ்லான் எனர்ஜி லிமிடெட் ₹1,200 கோடி உரிமைகள் அக் 11, 2022 இல் வெளியீடு

by on September 30, 2022 0

நிறுவனத்தின் நிலுவையில் உள்ள ஈக்விட்டி பங்குகளின் எண்ணிக்கை (“ஈக்விட்டி ஷேர்ஸ்”) வெளியீட்டிற்குப் பிறகு 10,07.31 கோடியிலிருந்து 12,47.31 கோடியாக அதிகரிக்கும் (உரிமைகள் வெளியீட்டை தொடர்ந்து, முழு சந்தா மற்றும் அனைத்து அழைப்புப் பணங்களின் வரவிற்கு  இணங்க ஒதுக்கப்பட்ட ஈக்விட்டி பங்குகளை கருதிக்கொண்டு )  எங்கள் நிறுவனத்தின் 240 கோடிகள் வரையிலான பகுதியளவு செலுத்தப்பட்ட ஈக்விட்டிப் பங்குகளின் முகமதிப்பு ₹2/ (“உரிமை சம பங்குகள் ”) ஒரு உரிமை  ஈக்விட்டி பங்கிற்கு ₹5 என்ற விலையில் (ஒரு உரிமை […]

Read More

நானே வருவேன் திரைப்பட விமர்சனம்

by on September 29, 2022 0

தனுஷை ஒரு நடிகராக அவரது அண்ணன் செல்வராகவன்தான் இனம் கண்டார். ஆனால் அதற்குப்பின் தனுஷ் ஒரு பெரிய நடிகராக வளர்ந்த போது அவருக்கான கதைகளை செல்வராகவன் படைக்கத் தொடங்கினார். அந்த பரிணாம வளர்ச்சியில் இப்போது வந்திருக்கும் படம்தான் ‘நானே வருவேன் …’ அந்த இணையற்ற அண்ணன் தம்பியும் சேர்ந்து உருவாக்கி இருக்கும் இந்தப் படமும் ஒரு வித்தியாசமான அண்ணன் தம்பி கதையை உள்ளடக்கியதுதான்.  இரட்டையர்களாகப் பிறந்து விட்ட பிரபுவும் கதிரும் முரண்பட்ட குணாதிசயங்களை கொண்டவர்களாக இருக்க அதில் […]

Read More

பொன்னியின் செல்வன், நானே வருவேன் பார்த்துவிட்டு ஆஹாவில் மேட் கம்பெனி பாருங்கள் – பிரசன்னா

by on September 29, 2022 0

இயக்குநர் பாலாஜி மோகன் தயாரிப்பில், நடிகர் பிரசன்னா, நடிகை கனிகா, நடிகர் எஸ். பி. பி சரண், நடிகை தான்யா பாலகிருஷ்ணா ஆகியோர் நடிப்பில் தயாராகி இருக்கும் புதிய நகைச்சுவை வலைத்தளத் தொடரான ‘மேட் கம்பெனி’, ஆஹா டிஜிட்டல் தளத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் வெளியாகிறது. நூறு சதவீத பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ஆஹா தமிழ் டிஜிட்டல் தளம், புத்தம் புதிய உள்ளடக்கத்தை அறிமுகப்படுத்துவதில் முன்னணியில் உள்ள தளம் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் […]

Read More

இந்தியாவில் சமீபத்திய வணிக நிகழ்வுகள் மற்றும் சுற்றுலா வளர்ச்சியை PCEB அறிவிக்கிறது!

by on September 29, 2022 0

சென்னை 29 செப்டம்பர்2022: பினாங்கு கன்வென்ஷன் மற்றும் எக்ஸ்சிபிஷன் பீரோ (PCEB) பத்திரிக்கையாளர் சந்திப்புகள் மற்றும் நெட்வொர்க்கிங் இரவு மூலம் பினாங்கு மற்றும் இந்தியாவிலுள்ள சுற்றுலா மற்றும் வணிக நிகழ்வுகள் துறையை மீண்டும் இணைக்கும் மற்றும் புத்துயிர் பெறும் நோக்கத்துடன் சென்னை நகரில் இந்தியாவுக்கான பூர்வாங்க விளம்பர பயணத்தை மேற்கொண்டுள்ளது. கடந்த சில நாட்களில், பீரோ தங்களது விளம்பரப் பயணத்தின் ஒரு பகுதியாக மும்பைக்குச் சென்றது. இந்தியாவில் சந்தையின் தயார்நிலையை நிரூபிக்க இந்தியாவுக்கான பூர்வாங்க விளம்பரப் பயணம் […]

Read More

ஆதார் பட இயக்குநர் ராம்நாத் பழனிக்குமாருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்

by on September 29, 2022 0

நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்த ‘ஆதார்’ திரைப்படம், சில தினங்களுக்கு முன் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளரான திருமதி சசிகுமார் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமாருக்கு கார் ஒன்றை பரிசாக அளித்திருக்கிறார். ‘ஆதார்’ திரைப்படத்தின் வெற்றிக்கு வித்திட்டவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா ஒன்று சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகர்கள் கருணாஸ், திலீபன், நடிகை இனியா, படத்தொகுப்பாளர் ராமர் மற்றும் படத்தினை […]

Read More

ரஜினி நடிக்க விரும்பிய பாத்திரத்தில் நடித்ததில் பெருமை – சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்

by on September 28, 2022 0

இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30 உலகமெங்கும் வெளியாகிறது. இப்படத்தில் நடிகர் சரத்குமார் பெரிய பழுவேட்டரையர் பாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார்.  பொன்னியின் செல்வன் படம் குறித்தும் தான் நடிக்கும் மற்ற படங்கள் குறித்தும் இன்று பத்திரிகை ஊடக நண்பர்களோடு கலந்துரையாடினார் நடிகர் சரத்குமார்.  இந்நிகழ்வில் சரத்குமார் கூறியதாவது… பலராலும் பல காலம் முயற்சி செய்த பொன்னியின் செல்வனை, பல கஷ்டத்திற்கு […]

Read More

என் ஆசை காபி வித் காதலில்தான் நிறைவேறியது – சுந்தர் சி பெருமிதம்

by on September 26, 2022 0

அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏசிஎஸ் அருண்குமார் இணைந்து தயாரித்துள்ள படம் ‘காபி வித் காதல். இயக்குனர் சுந்தர்.சி தனது வழக்கமான கலகலப்பான பாணியில் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் கதாநாயகர்களாக நடிக்க மாளவிகா சர்மா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், திவ்யதர்ஷினி (டிடி), விச்சு விஸ்வநாத் சம்யுக்தா ஷண்முகம், அருணா […]

Read More

ஹீரோ இயக்குனராகும் ரவாளி பட இசையை கஸ்தூரிராஜா வெளியிட்டார்

by on September 26, 2022 0

ஆத்தா உன் கோவிலிலே, தமிழ் பொண்ணு, மிட்டா மிராசு ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த ரவி ராகுல், சிவரத்தா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் “ரவாளி” படத்தை இயக்கியுள்ளார். தமிழ்நாட்டில் கட்டிட வேலை பார்க்கும் இந்திக்கார பையனை காதலிக்கும் தமிழ் பெண், அவனோடு ஓடி திருமணம் செய்தவுடன், அவன் காணாமல் போக, அவனை தேடும் கதைதான் “ரவாளி”. கதாநாயகன் கதைப்படி, தமிழ் நாட்டில் வாழும் இந்திக்கார பையன் என்பதால், இயக்குனர் ரவி ராகுல், கதாநாயகன் ஆர்.சித்தார்த்க்கு நடிப்போடு, தமிழும் கற்றுக் […]

Read More

ட்ரிகர் திரைப்பட விமர்சனம்

by on September 25, 2022 0

மகன் தந்தைக்காற்றும் உதவியை பறைசாற்றும் படம். காவல்துறையிலிருந்த தந்தை தீர்க்க முடியாத ஒரு பிரச்சினையை அதே காவல்துறைக்குள் வந்து மகன் தீர்த்து வைக்கும் கதை. காவல்துறை என்றால் இதுவரை போலீஸ் கமிஷனர், அசிஸ்டன்ட் கமிஷனர், இன்ஸ்பெக்டர், ஏட்டு என்று தான் நாம் சினிமா வாயிலாகத் தெரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் அதே காவல்துறைக்குள் தவறு செய்யும் காவலர்களைக் கண்காணிக்க ஒரு குழு இருக்கிறது என்ற உண்மையை இந்தப் படத்தின் மூலம் நம் முன்வைக்கிறார் இயக்குனர் சாம் ஆண்டன். அப்படி […]

Read More