October 26, 2025
  • October 26, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • என்னுடன் டேட்டிங் வர ஆசையா – த்ரிஷா திடுக்கிடும் அறிவிப்பு
April 24, 2020

என்னுடன் டேட்டிங் வர ஆசையா – த்ரிஷா திடுக்கிடும் அறிவிப்பு

By 0 853 Views

பிற நடிகர் நடிகை எல்லாம் கொரோனா  புனரமைப்பு க்காக நிதி கொடுத்துக் கொண்டோ அல்லது குறைந்தபட்சம் விழிப்புணர்வு விஷயங்களை ஆயினும் செய்து கொண்டிருக்க,       த்ரிஷா வின் வழி மட்டும் தனி வழி ஆகியிருக்கிறது.

சமீபத்தில் டிக் டாக் கில் இணைந்த அவர் ஜாலியான டான்ஸ் ஒன்றை போட்டு ரசிகர்களை கிறங்கடித்தார்.

Trisha's Stunning Announcement

Trisha’s Stunning Announcement

இப்போது ஒரு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார் பாருங்கள்… அடேங்கப்பா அறிவிப்பு அது.

“என்னுடன் டேட்டிங் வர ஆசையா? அப்படியானால் என்னை பற்றியும், என்னுடனான நேரத்தை வீணாக்காமல் எப்படியெல்லாம் செலவிடுவீங்க -ன்னு 500 வார்த்தைகளுக்கு குறையாமல் ஒரு ரிப்போர்ட் எழுங்துங்கள்…” என்று கேட்டிருக்கிறார்.

த்ரிஷாவின் இந்த அறிவிப்பை நம்பி, ரசிகர்கள் பலர் கட்டுரை எழுத ஆரம்பித்து விட்டார்களாம்.