சமீப காலமாக சிம்பு படத்தைப் பார்க்காமலேயே அவர் படக் கதையை சொல்லிவிட முடியும். அவரது அப்போதைய வாழ்க்கை எப்படி இருக்கிறதோ அதைவைத்தே அவர் கதைகளை அமைத்துக் கொள்கிறார். அவர் காதல் வயப்பட்ட போதும் சரி, காதலில் பிரேக் அப் ஆனபோதும் சரி, இன்னொரு காதல் உருவானபோதும் சரி அந்தந்த படங்களில் அதற்கு ஒப்பான கதைகளிலேயே நடித்து அது தொடர்பான வசனங்களையே பேசிக்கோண்டிருப்பதை கவனித்துப் பார்த்தால் புரிந்துகொள்ளலாம். இப்போதைய ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்திலும் தயாரிப்பாளர் சங்கம் அவருக்கு […]
Read Moreநாளை மறுநாள் 21ம்தேதியன்று தியேட்டர்காரர்களுக்கு பெரும் நெருக்கடி இருக்கப் போகிறது. தனுஷின் ‘மாரி 2’, விஜய் சேதுபதியின் ‘சீதக்காதி’, விமலின் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படங்கள் வெளியாகவிருக்க, இவற்றுடன் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான ‘கனா’ படமும் களம் இறங்குகிறது. இந்தப்படங்களுக்கு முன்னாலேயே முடிவடைந்து தயாரிப்பாளர் சங்கத்திடம் வெளியிட அனுமதி பெற்று வெளியீட்டுத் தேதியும் அறிவித்த அதர்வாவின் ‘பூமராங்’ படமும் 21ம் தேதியன்று வெளியாகவிருந்தது. ஆனால், இப்போது ஒருவாரம் தள்ளி 28ம்தேதி அந்தப்படம் வெளியாகுமென்று படத்தின் தயாரிப்பாளரும், […]
Read Moreவிவசாயத்தின் அருமை உணரப்பட வேண்டிய ஒரு காலக்கட்டத்தில் நாம் வசிக்கிறோம். அதனை ஊடகங்கள் மட்டுமே மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆதிலும் வெகுஜன ஊடகமான சினிமாவில் சொன்னால் மட்டுமே எந்த செய்தியும் அதிகமாகக் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்க, அதைத் தன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பூமராங்’ படத்தில் இன்றைய காலநிலைமைக்கேற்ப சொல்லியிருக்கிறார் ஆர்.கண்ணன். இதில் முக்கியமான விஷயம், இந்தப் படத்தை ஆர்.கண்ணனே தன் மசாலா பிக்ஸுக்காகத் தயாரித்திருக்கிறார் என்பது. கமர்ஷியலாக ஒரு படம் எடுத்தோமா, காசு பார்த்தோமா […]
Read More‘பூமராங்’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கிறார் ‘மசாலா பிக்ஸ்’ நிறுவனத்துக்காக படத்தைத் தயாரித்தும் இயக்கியும் இருக்கும் ஆர். கண்ணன். “ஒரு நல்ல கதையை வைத்துக் கொண்டு, ரசிகர்களின் ரசனையோடு ஒன்றிணைந்து அனைத்து வயதினரும் ரசிக்கும் படத்தை கொடுப்பது மிகப்பெரிய சவாலான விஷயம். ஆனால் ஒரு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக நான் அதுதான் இன்றைய தேவை என்பதை நான் உணர்ந்தே இருந்தேன்… சில சமயங்களில் அனைத்து ரசிகர்களுக்கும் சென்று சேர வேண்டிய கதை, ‘யு/ஏ’ சான்றிதழால் […]
Read More‘ஆடிப் பட்டம் தேடி விதை’ என்பார்கள் பெரியோர். இதையே சினிமா மொழியாக்கி ‘ஆடிப் பட்டம் தேடி இசை’ என்கிறார் இயக்குநர் ஆர்.கண்ணன். அவரே தன் ‘மசாலா பிக்ஸ்’ நிறுவனத்துக்காக தயாரித்து இயக்கும் ‘பூமராங்’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டை ஆடி 18 அன்று (03-08-2018) அறிவித்திருக்கிறார். படத்துக்கு இசை அமைத்திருப்பவர் ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் ‘ரதன்’. அதர்வா முரளி கதாநாயகனாக மேகா ஆகாஷ் நாயகியாகும் படத்தில் ஆர்ஜே பாலாஜி, சுஹாசினி மணிரத்னம், உபென் படேல், காமெடி […]
Read More