January 23, 2026
  • January 23, 2026
Breaking News
  • Home
  • Zee 5 original series

Tag Archives

ரேகை ஜீ5 ஒரிஜினல் வெப் சீரிஸ் விமர்சனம்

by on November 26, 2025 0

எழுத்தாளர் ராஜேஷ் குமார் எழுதிய நாவல்களுக்கு தமிழ் கிரைம் எழுத்துலகில் தனி இடம் உண்டு. வாசகர்களால் ‘கிரைம் கதை மன்னன்’ என்றே அழைக்கப்படும் அவர் எழுதிய நாவல்களில் ஒன்று ‘ உலகை விலை கேள்’. அந்த நாவலை அடியொற்றி அதன்  பாதிப்பில் zee 5 உருவாக்கியுள்ள வெப் தொடர் இது. ராஜேஷ் குமாரின் அந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு தினகரன் எம் எழுதி இயக்கியுள்ள இத்தொடர் 7 எபிசோடுகள் கொண்டது. இதன் கதையே வித்தியாசமானது. பொதுவாகவே ஒரு […]

Read More

கூச முனிசாமி வீரப்பன் டாகுமெண்டரி சீரிஸ் விமர்சனம்

by on December 15, 2023 0

இந்தியாவெங்கும் பிரபலமான வனக் கொள்ளையன் வீரப்பனின் வரலாற்றை பலரும் திரைப்படமாகவும், டிவி தொடராகவும் தயாரித்து வெளியிட்டுள்ளனர்.   ஆனால் அவை யாவுமே வீரப்பனைப் பற்றிக் காதால் கேட்டதும், பத்திரிகைகளில் படித்ததுமான விவரங்களுடன் அவரவர்களுடைய கற்பனையை சேர்த்து உருவாக்கப்பட்ட புனைவுகளே ஆகும்.   ஆனால் இப்போது ஜி5 தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் ஒரிஜினல் டாக்குமென்டரி சீரிஸான ‘கூச முனிசாமி வீரப்பன்’ தொடர்தான் உண்மையிலேயே வீரப்பனைப் பற்றிய முழுமையான உண்மையான தகவல்களைக் கொண்ட தொடராகும்.   காரணம் வீரப்பன் யார், அவன் […]

Read More

ZEE5 யின் ஒரிஜினல் டாக்குமெண்ட்ரி சீரிஸ் ‘கூச முனிசாமி வீரப்பன்’ பிரஸ் மீட்

by on December 13, 2023 0

‘கூச முனிசாமி வீரப்பன்’ இந்தியாவின் மிகப் பிரபல வனக் கொள்ளைக்காரன் வீரப்பனின் வாழ்க்கையையும் அவனது வரலாற்றையும் நெருக்கமாக விவரிக்கும் ஒரிஜினல் டாக்குமெண்ட்ரி சீரிஸ் ஆகும்.  தீரன் புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரபாவதி இந்த டாக்குமெண்ட்ரி சீரிஸைத் தயாரித்துள்ளார். இந்த சீரிஸ் டிசம்பர் 14 ஆம் தேதி பிரத்தியேகமாக ZEE5 இல் திரையிடப்பட உள்ளது இந்நிலையில் இந்த சீரிஸ் பத்திரிக்கையாளர்களுக்காக சிறப்பு திரையிடல் செய்யப்பட்டது. திரையிடலுக்குப் பின்னர் படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில் ..   ZEE5 […]

Read More

நினைவுகளைப் புதைத்து வைத்திருக்கும் ஒரு வீட்டின் கதை அனந்தம் – ஜீ5 ஒரிஜினல் சீரிஸ் பிரஸ் மீட்

by on April 19, 2022 0

தமிழ் இணைய ஓடிடி உலகில் ஜீ5 தளம், தொடர்ந்து பல சிறந்த படைப்புகளை ரசிகர்களுக்கு அளித்து வருகிறது. அந்த வகையில் இத்தளத்தின் அடுத்த படைப்பாக ஜீ5 ஒரிஜினல் “அனந்தம்” ZEE5 ஒரிஜினல் சீரீஸ், 2022 ஏப்ரல் 22 ஜீ5 தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது.  “கண்ட நாள் முதல்” “கண்ணாமூச்சி ஏனடா” வெற்றி படங்களை இயக்கிய பிரியா V இயக்கத்தில், நடிகர் பிரகாஷ்ராஜ் நடிப்பில், எட்டு அத்தியாயங்கள் கொண்ட ZEE5 ஒரிஜினல் சீரீஸாக உருவாகியுள்ளது “அனந்தம்.” இந்த தொடரில் […]

Read More