அன்டில் டான் (Until Dawn) திரைப்பட விமர்சனம்
‘அன்டில் டான்’ (Until Dawn) என்கிற இந்த திகில் படம் உலகமெங்கும் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. ‘லைட்ஸ் அவுட்’, ‘அன்னாபெல் கிரியேஷன்’ போன்ற படங்களைத் தயாரித்த டேவிட் எஃப். சாண்ட்பெர்க் (David F.Sandberg) இந்த திகில் படத்தை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 2015 ஆம் ஆண்டு வெளியான அன்டில் டான் என்ற வீடியோ கேமை அடிப்படையாகக் கொண்டு, திரைக்கதை அமைக்கப்பட்டது இப்படம். கதை இதுதான்… நாயகி எல்லா ரூபின் மற்றும் அவரது தோழர்கள், தோழிகளும், எல்லாவின் சகோதரி மெலானி […]
Read More