October 15, 2025
  • October 15, 2025
Breaking News

Tag Archives

சந்தோஷ் பிரபாகர் நடிப்பில் உருவான ‘லூ’ பட போஸ்டரை தியாகராஜன் வெளியிட்டார்..!

by on September 24, 2025 0

கதையின் நாயகன் சந்தோஷ் பிரபாகர் பிறந்த நாளில் பிரபல இயக்குனரும் , நடிகரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் அவர்கள் ரிலீஸ் செய்த “லூ” பட முதல் போஸ்டர்..!  மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு மலை கிராமத்தை சேர்ந்த மக்களின் வலி நிறைந்த வாழ்க்கை பயணத்தை இந்தத் திரைப்படத்தின் மூலம் புரிந்து கொள்ள முடியும். பல்வேறு ஆவண படங்களை தயாரித்து இயக்கிய கோகுல்ராஜ் மணிமாறன் இந்த படத்தையும் எழுதி இயக்கி இருக்கிறார்.  பல்வேறு நிஜ சம்பவங்களை உள்வாங்கி அதை […]

Read More

பிரசாந்துக்கு திருமணம் முடித்து விட்டுதான் அடுத்த வேலை – அந்தகன் வெற்றி விழாவில் தியாகராஜன்

by on August 16, 2024 0

‘அந்தகன்’ பட வெற்றிக்கான நன்றி தெரிவிக்கும் விழா..! ஸ்டார் மூவிஸ் சார்பில் சாந்தி தியாகராஜன் தயாரிப்பில், நடிகரும், இயக்குநருமான தியாகராஜன் இயக்கத்தில், ‘டாப் ஸ்டார்’ பிரசாந்த் நடிப்பில் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி வெளியான ‘அந்தகன்’ திரைப்படம் – வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது.  இதற்காக ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் விழா ஒன்றினை படக்குழுவினர் ஒருங்கிணைத்திருந்தார்கள். இந்த நிகழ்வு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் இயக்குநர் தியாகராஜன், இயக்குநரும், […]

Read More