January 25, 2026
  • January 25, 2026
Breaking News
  • Home
  • thottu vidum thooram

Tag Archives

தொட்டு விடும் தூரம் திரைப்பட விமர்சனம்

by on January 3, 2020 0

சமீப காலங்களில் தமிழ்ப்படங்களுக்குத் தலைப்பு வைப்பதில் நம் இயக்குநர்கள் ரசிகர்களுக்குப் பெரிய இம்சையைக் கொடுத்து வருகிறார்கள். வாயில் நுழையாத் தலைப்பு, என்ன அர்த்தம் என்றே புரியாத தலைப்பு, கதைக்குப் பொருத்தமில்லாத தலைப்பு என்று தலையைக் கிறு கிறுக்க வைக்கிறார்கள். அதிலிருந்து விடுபட்டு ‘தொட்டு விடும் தூரம்’ என்று அழகான பாஸிட்டிவ்வான தலைப்பு வைத்ததற்கே இந்த இயக்குநர் வி.பி.நாகேஸ்வரனுக்கு வாழ்த்து சொல்லலாம். அது மட்டுமல்லாமல் அந்தத் தலைப்புக்குள் ஒரு காதல் கதையையும், அனைவரும் பின்பற்றக் கூடிய ஒரு சமுதாயக் […]

Read More

நண்பனுக்காக படம் தயாரித்த தொட்டுவிடும் தூரம் தயாரிப்பாளர்

by on January 2, 2020 0

சில சமயங்களில் சினிமாக் கதைகளைவிட அந்த சினிமா தயாரான பின்னணிக் கதை சுவையானதாக இருக்கும். அப்படித்தான் அமைந்திருக்கிறது உஷா சினி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ராமநாதன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வி.பி.நாகேஸ்வரன் இயக்கியிருக்கும் ‘தொட்டு விடும் தூரம்’ படம். படம் என்னவோ காதல் கதையைச் சொன்னாலும் இந்தப்படம் ஆரம்பித்த புள்ளி நட்பிலானது. தயாரிப்பாளர் ராமநாதனும், இயக்குநர் நாகேஸ்வரனும் பள்ளிக்கால நண்பர்கள். இன்னும் சொல்லப்போனால் ராமநாதன் வீட்டில்தான் நாகேஸ்வரன் வளர்ந்தார் எனும் அளவுக்கு இருவரும் நண்பர்கள். காலப்போக்கில் இருவரும் வெவ்வேறு […]

Read More