‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்பட விமர்சனம் (Rating 3.5/5)
கிராமத்துக் கதை என்று நாம் அறிந்து வைத்திருக்கும் கதைகள் ஒரு ரகம். இதில் இன்னொரு பரிணாமத்தில் கதை சொல்லி இருக்கிறார்கள். அதுவே இந்த படத்தைப் பிற படங்களிலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டி இருக்கிறது. அடுத்தடுத்த வீடுகளில் வசிக்கும் இளவரசவும், தம்பி ராமையாவும் ஏகத்துக்கு பகையாளிகளாக இருக்கிறார்கள். தம்பி ராமையாவின் மகள் யாரோ ஒருவனைக் காதலிப்பதாக இளவரசு தவறாக புரிந்து கொண்டு ஊருக்கு சொன்னதில் அந்தப்பெண் பஞ்சாயத்து போர்டின் தண்ணீர் தொட்டியில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறாள். இதனால் களை […]
Read More