November 29, 2021
  • November 29, 2021
Breaking News

Tag Archives

கொரோனா பாதித்த நடிகை தன் முதல் ஹீரோ சல்மான் கானிடம் உதவி கேட்கிறார்

by on June 18, 2020 0

பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மானுடன் வீர்காடி என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் பூஜா தட்வால். இப்போது கணவருடன் கோவா வில் வசிப்பவர் வறுமையில் வாடுகிரார். இந்நிலையில் கடும் காய்ச்சலில் இருப்பவர் அது கொரோனாவாக இருக்கக் கூடும் என்ற ஐயத்தில் உள்ளார்.  ஆனால் டெஸ்ட் செய்வதற்கு கூட அவர் பணமில்லாமல் சிரமத்தில் உள்ளதாகவும் அவர்  அதற்காக சல்மானிடம் உதவி கேட்டுள்ளதாக  செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே சல்மான்கான் தனக்கு நிறைய உதவிகள் செய்திருப்பதாகவும், இப்போது கோவாவில் தங்களை குடி வைத்ததும் […]

Read More

சுஷாந்த் தற்கொலை தொடர்பாக சல்மான் கான் உள்பட 8 பேர் மீது வழக்கு

by on June 17, 2020 0

சில தினங்களுக்கு முன் பாலிவுட் ஹீரோ சுஷாந்த் சிங் ராஜ்புத் தன் வீட்டில் தூக்கில் பிணமாகக் கிடந்தார். அவர் மரணத்துக்கு பிரதமர் உள்பட பலரும் அதிர்ச்சியை வெளிப்படுத்தி அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிலையில் சுஷாந்த் ராஜ்புத் தற்கொலை விவகாரம் தொடர்பாக சல்மான் கான், கரன் ஜோஹர் உள்ளிட்ட 8 பாலிவுட் பிரபலங்கள் மீது பீகாரை சேர்ந்த வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா என்பவர் வழக்குப்பதிவு செய்திருக்கிறார். படங்களில் இருந்து சுஷாந்தை நீக்கி அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி தற்கொலைக்கு […]

Read More

வாரிக் கொடுப்பதில் வாழும் வடக்கு சினிமா – தேயும் தெற்கு

by on April 10, 2020 0

படத்தில் மட்டும்தான் எதையும் சாதிக்க வல்லவர்கள் நம் ஹீரோக்கள் என்பதை பேரிடர் காலங்களில் நாம் நன்றாகவே உணர்ந்து வந்திருக்கிறோம். ஒரு சில நல்ல உள்ளங்களைத் தவிர மற்றவர்கள் தான் உண்டு, தன் சொத்து உண்டு என்று அமைதியாகவே இருந்து வருகிறார்கள்.  இந்த கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடிகளிலும் தன் பென்ஷன் பணத்தையெல்லாம் வாரிக்கொடுக்கும் வள்ளல் தன்மையுள்ள மனித தெய்வங்கள் வாழும் நாட்டில் கோடி கோடியாக சம்பளம் வாங்கிக்கொண்டு “உயிரினும் மேலான ரசிகப் பெருமக்களே…” என்று வார்த்தை […]

Read More

சிவகுமார் பாணியில் சல்மான்கான் வைரல் வீடியோ

by on January 28, 2020 0

அனுமதி இல்லாமல் முகத்துக்கு நேரே செல்போனை நீட்டி செல்பி எடுத்தால் சிவகுமார் என்ன சல்மான் கானுக்கும் கோபம் வரும் என்பது நிரூபணமாகியுள்ளது.. அப்படி செல்பி எடுக்க முயன்ற ரசிகர் ஒருவரின் செல்போனை இந்தி நடிகர் சல்மான் கான் தட்டி விட்ட சம்பவம் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘ராதே’ படத்தின் படப்பிடிப்புக்காக கோவாவுக்கு அவர் வந்துள்ளார். விமான நிலையத்தில் சல்மான் நடந்து வந்தபோது, அவருக்கு முன்பு வந்த ரசிகர் ஒருவர் தன்னிடம் இருந்த செல்போனில் செல்பி எடுக்க […]

Read More

சென்னையில் தபங் 3 சல்மான் கான் – பிரபுதேவாவுடன் நடனம் ஆடினார்

by on December 16, 2019 0

பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் ‘தபங்’ படத்தின் முதல் இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து 3 வது பாகமான ‘தபங் 3’ பிரபுதேவா இயக்கத்தில்  டிசம்பர் 20 அன்று ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மொழிகளில் வெளியாகிறது. ‘தபங்’ படத்தில் நடித்த அதே நடிகர்கள் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளார்கள். சோனாக்‌ஷி சின்ஹா, அர்பாஸ்கான், மாஹி கில் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தில் வில்லன்  வேடத்தில் நான் ஈ புகழ் கிச்சா சுதீப் நடித்துள்ளார். படம் தமிழ் மொழியில் வெளியாவதையொட்டி […]

Read More

கிச்சா சுதீப் படத்தை பிரபலப்படுத்திய சல்மான் கான்

by on August 26, 2019 0

‘பயில்வான்’ திரைப்படம் செப்டம்பர் 12 ந்தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அதனையொட்டி நாடெங்கிலும் உள்ள பிரபல நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் தங்கள் அன்பை படத்தின் டிரெய்லர், டீசர், ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு படத்தின் நாயகன் கிச்சா சுதீப் மற்றும் படக்குழுவை வாழ்த்தி வருகிறார்கள்.  பாலிவவுட்டின் பேரரசன் சல்மான் கான், கிச்சா சுதீப்பின் பயில்வான் படத்தை தன் தனித்தன்மை கொண்ட பிரத்யேக வழியில் விளம்பரப்படுத்தியுள்ளார்.  அவர் பயில்வான் படத்தின்  பாக்ஸர் கதாப்பாத்திர லுக்கை தன் முந்தைய படமான சுல்தானில் கொடுத்த […]

Read More

இந்தியாவில் அதிக சம்பளம் – முதலிடம் சல்மான் கான்… ரஜினி 14வது இடம்… கமல் 71வது இடம்

by on December 6, 2018 0

‘போர்ப்ஸ்’ பத்திரிகை ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2018-ம் ஆண்டுக்கான முதலிடத்தில் உள்ள நூறு பிரபலங்களையும் அவர்களது சம்பளத்தையும் வெளியிட்டுள்ளது போர்ப்ஸ். இதில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் முதலிடத்தில் இருக்கிறார். சல்மான் கான் இந்த ஆண்டில் சம்பாதித்தது எவ்வளவு தெரியுமா..? மயக்கம் போட்டு விடாதீர்கள். அவரது ஆண்ரு வருமானம் ரூ.253.35 கோடியாம். கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியாகி நல்ல வசூலை ஈட்டிய […]

Read More