January 25, 2026
  • January 25, 2026
Breaking News
  • Home
  • Rudhra Thandavam

Tag Archives

ருத்ர தாண்டவம் படத்துக்கு தங்கர் பச்சான் பாராட்டுப் பட்டயம்

by on September 29, 2021 0

இந்த வாரம் வெளியாகவிருக்கும் மோகன் ஜியின் ருத்ர தாண்டவம் தினமும் அதிர்வலைகளைக் கிளப்பிக் கொண்டிருக்க, படத்தைப் பார்த்த இயக்குனர் தங்கர் பச்சான் இயக்குனர் மோகன் ஜிக்கு எழுதிய கடிதம் கீழே… இயக்குநர் மோகன் அவர்களுக்கு வணக்கம். என்னை ஒரு திரைக்கலைஞனாக எண்ணி இதை எழுதவில்லை; தங்களின் “ருத்ர தாண்டவம்” திரைப்படத்தை கண்டுணர்ந்த மக்களில் ஒருவனாகவே இதை தெரிவிக்கிறேன். ஒரு படைப்பாளனாக இச்சமூகத்திற்கு உங்களின் கடமையை செய்தது போல் இத்திரைப்படத்தை ஒவ்வொரு மனிதனும் காண வேண்டியதும் ஒரு கடமை […]

Read More

மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வை ருத்ர தாண்டவம் ஏற்படுத்தும் – இயக்குநர் மோகன் ஜி

by on September 23, 2021 0

ஜி. எம். ஃபிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் சார்பில் இயக்குனர் மோகன்ஜி தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ருத்ர தாண்டவம்’. இந்த படத்தில் நடிகர் ரிஷி ரிச்சர்ட் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தர்ஷா குப்தா நடித்திருக்கிறார். இவர்களுடன் ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன், தம்பி இராமையா, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஃபாருக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ஜுபின் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த […]

Read More