July 1, 2025
  • July 1, 2025
Breaking News

Tag Archives

ராபர் திரைப்பட விமர்சனம்

by on March 13, 2025 0

திருடர்கள் இரவில் மட்டுமே இயங்குவார்கள். ஆனால் வழிப்பறிக் கொள்ளையர்கள்..? எல்லா நேரத்திலும் நகரில் உலவிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வப்போது வீடியோக்களில் வரும் நகை பறிப்பு சம்பவங்களைப் பார்த்தால் நெஞ்சு கொதிக்கிறது. இதை அடிப்படையாக வைத்தே இந்தப் படத்தின் கதை மற்றும் திரைக் கதையை எழுதியிருக்கிறார் மெட்ரோ ஆனந்த கிருஷ்ணன்.  இப்படியான கொள்ளையர்கள் யாரும் பசிக்காக திருடுவது இல்லை – பகட்டான வாழ்க்கைக்காகவே இந்தக் குற்றச் செயலில் ஈடுபடுகிறார்கள் என்பதுதான் இதில் சுடும் நிஜம்.  இப்படிப்பட்ட நகை பறிப்புச் சம்பவங்களில் […]

Read More