July 1, 2025
  • July 1, 2025
Breaking News

Tag Archives

ராபர் திரைப்பட விமர்சனம்

by on March 13, 2025 0

திருடர்கள் இரவில் மட்டுமே இயங்குவார்கள். ஆனால் வழிப்பறிக் கொள்ளையர்கள்..? எல்லா நேரத்திலும் நகரில் உலவிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வப்போது வீடியோக்களில் வரும் நகை பறிப்பு சம்பவங்களைப் பார்த்தால் நெஞ்சு கொதிக்கிறது. இதை அடிப்படையாக வைத்தே இந்தப் படத்தின் கதை மற்றும் திரைக் கதையை எழுதியிருக்கிறார் மெட்ரோ ஆனந்த கிருஷ்ணன்.  இப்படியான கொள்ளையர்கள் யாரும் பசிக்காக திருடுவது இல்லை – பகட்டான வாழ்க்கைக்காகவே இந்தக் குற்றச் செயலில் ஈடுபடுகிறார்கள் என்பதுதான் இதில் சுடும் நிஜம்.  இப்படிப்பட்ட நகை பறிப்புச் சம்பவங்களில் […]

Read More

‘மெட்ரோ’ சத்யா நாயகனாகும் ‘ராபர்’ – விஜய் சேதுபதி வெளியிட்ட டிரெய்லர் 

by on February 20, 2025 0

சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் ‘ராபர்’. இப்படத்திற்கு ‘மெட்ரோ ‘திரைப்படத்தின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் கதை திரைக்கதை எழுதியுள்ளார். எஸ். எம்.பாண்டி இயக்கி உள்ளார். இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் கவிதா எஸ் தயாரித்துள்ளார். தயாரிப்பில் அவருடன் மெட்ரோ ப்ரொடக்ஷன்ஸ் ஆனந்த கிருஷ்ணனும் இணைந்துள்ளார் இப்படத்தின் கதை சென்னையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப் பட்டுள்ளது.    இப்படத்தின் கதை, திரைக்கதையை ‘மெட்ரோ’ , ‘கோடியில் […]

Read More

சிவகார்த்திகேயன் வெளியிட்ட ‘ராபர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

by on April 27, 2024 0

‘மெட்ரோ’ சத்யா நாயகனாக நடிக்கும் ‘ராபர்’ சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் ‘ராபர்’. இப்படத்திற்கு ‘மெட்ரோ ‘திரைப்படத்தின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் கதை திரைக்கதை எழுதியுள்ளார். எஸ்.எம்.பாண்டி இயக்கி உள்ளார். இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் கவிதா எஸ் தயாரித்துள்ளார். தயாரிப்பில் அவருடன் மெட்ரோ ப்ரொடக்ஷன்ஸ் ஆனந்த கிருஷ்ணனும் இணைந்துள்ளார். இப்படத்தின் கதை என்ன? பல்வேறு கிராமங்களில் இருந்து தினமும் சென்னைக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். […]

Read More