July 30, 2026
  • July 30, 2026
Breaking News

Tag Archives

சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

by on April 4, 2022 0

தமிழக அரசின் சொத்து வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சொத்து வரியை உயர்த்தி உள்ள திமுக அரசின் முடிவு கடும் கண்டனத்திற்குரியது. முந்தைய அரசு 100 விழுக்காடு வரை சொத்து வரியை உயர்த்தியபோது அதனைக் கண்டித்து போராடிவிட்டு, தற்போது 150 விழுக்காடு வரையில் சொத்து வரியை அதிகரிக்கச் செய்திருக்கும் திமுக அரசின் நிலைப்பாடு எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.  தற்போதைய சொத்து வரி உயர்வானது, வீட்டு வாடகையில் எதிரொலித்து, […]

Read More

ரஜினிகாந்துக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

by on October 14, 2020 0

சென்னை மாநகராட்சி இந்த ஆண்டுக்கான சொத்து வரி வசூலித்து வருகிறது இதன் அடிப்படையில் ரஜினிகாந்த்துக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு 6.50 லட்சம் ரூபாய் சொத்துவரி நிர்ணயிக்கப்பட்டது. கடந்த குறைவான காலகட்டத்தில் திருமண மண்டபத்துக்கு வருமானம் இல்லாத அடிப்படையில் வரி செலுத்த விலக்கு கேட்டு  உயர்நீதிமன்றத்தில் ரஜினிகாந்த் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீது விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம் இது போல் உயர் நீதிமன்ற நேரத்தை வீணாக்க கூடாது என்று அறிவுறுத்தியது. ரஜினிகாந்ததொடர்ந்த வழக்கில் […]

Read More