September 3, 2025
  • September 3, 2025
Breaking News
  • Home
  • Pachai Vilakku Movie News

Tag Archives

சாலை பாதுகாப்பு சொல்லும் முதல் இந்தியப் படம்

by on November 11, 2019 0

சாலை பாதுகாப்பு சம்பந்தமாக இந்தியாவிலேயே முதன்முதலாக ‘பச்சை விளக்கு’ படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் கதை எழுதி இயக்கவும் செய்துள்ளார் டாக்டர் மாறன். ‘மண்ணுக்குள் வைரம்’, ‘வேதம் புதிது’, ‘கனம் கோட்டார் அவர்களே’, ‘காலையும் நீயே மாலையும் நீயே’, ‘மேளம் கொட்டு தாலிக்கட்டு’, ‘உழைத்து வாழ வேண்டும்’ உட்பட ஏராளமான தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்துள்ள, இசையமைப்பாளர் ‘வேதம் புதிது’ தேவேந்திரன், கடந்த பத்து ஆண்டுகளாக தெலுங்கு மற்றும் கன்னட படங்களுக்கு இசையமைத்து வந்தார். இப்போது ‘பச்சை விளக்கு’ படத்தின் […]

Read More