January 29, 2026
  • January 29, 2026
Breaking News

Tag Archives

அனந்தா படத்தின் கதையை பாபாவே எழுதிக் கொண்டார்..! – இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா

by on November 11, 2025 0

கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் தமிழ் பட உலகின் முன்னணி இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கி வெளிவர இருக்கும் சத்ய சாய்பாபாவை பற்றிய பக்தி படம் ‘அனந்தா…’  ஜெகபதி பாபு, சுகாசினி மணிரத்தினம், ஒய் ஜி மகேந்திரா, தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு தேனிசைத் தென்றல் தேவா இசையமைத்திருக்கிறார். அவர் இசையில் அமைந்த பாடல்களின் வெளியீடு படக்குழுவினர் மற்றும் நடிகர்களின் முன்னிலையில் சென்னையில் நடந்தது. இந்நிகழ்வில்… பாடலாசிரியர் மற்றும் வசனகர்த்தா பா விஜய் பேசியதிலிருந்து… “என்னுடைய […]

Read More

அகத்தியா படத்தின் உச்சகட்ட காட்சி இன்ப அதிர்ச்சியாக இருக்கும் – பா.விஜய்

by on February 23, 2025 0

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் மற்றும் வேம் இந்தியா சார்பில் அனீஷ் அர்ஜுன் தேவ் இணைந்து தயாரித்து, ஜீவா, அர்ஜுன், ராஷி கண்ணா நடிப்பில் பா. விஜய் இயக்கத்தில் உருவாகி, வரும் 28ம் தேதி வெளியாகும் ‘அகத்தியா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.   பாடலாசிரியர் – நடிகர் – இயக்குநர் பா. விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அகத்தியா’ திரைப்படத்தில் ஜீவா, அர்ஜுன், ராஷி கண்ணா, ராதாரவி, யோகி பாபு, […]

Read More

கருவறையில் இருக்கும் பெண் குழந்தைக்குக் கூட பாதுகாப்பில்லை – பா.விஜய்

by on August 12, 2018 0

ஹீரோ ஆகிவிட்ட வித்தகக் கவிஞர் பா விஜய் ‘வில் மேக்கர்ஸ்’ என்ற தனது பட நிறுவனம் சார்பில் நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் படம் ‘ஆரூத்ரா ’. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி வெளியிடும் இந்தப் படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டில் பிரபலங்கள் பேசியதிலிருந்து… பேராசிரியர் கு ஞானசம்பந்தம் – “இது போன்ற விழாக்களில் லேசாக பேதை, பெதும்பை, ரிவை, தெரிவை, பேரிளம்பெண் என தமிழில் பேச ஆரம்பித்துவிட்டால், உடனே செல்போனை எடுத்து காதில் […]

Read More