October 16, 2025
  • October 16, 2025
Breaking News

Tag Archives

Zoom செயலியை பதிவிறக்கம் செய்ய மாணவர்களை கட்டாயப் படுத்த கூடாது – ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன்

by on April 27, 2020 0

கொரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள இந்த பொது முடக்க காலத்தில், அனைவரும் வீடுகளில் முடங்கியிருக்கின்றனர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எப்போது ஓயும் பொது முடக்கம் எப்போது முடியும் என்று தெரியாத நிலையில், தமிழகத்தில் சில ஆசிரியர்களும் பள்ளிகளும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்த Zoom செயலியை அவர்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்ய கட்டாயப்படுத்துவதாக தகவல் வெளியானது. ஒரு தொற்று நோயால் ஏற்பட்டுள்ள பொது […]

Read More