June 20, 2026
  • June 20, 2026
Breaking News

Tag Archives

லாக் டவுனுக்கு பிறகு டப்பிங்கில் முந்திய கபடதாரி

by on May 12, 2020 0

திரை விமர்சகராக தேசிய விருது பெற்ற ஜி.தனஞ்செயன், ‘கொலைகாரன்’ வெற்றியைத் தொடர்ந்து ‘கபடதாரி’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். சிபிராஜ், நந்திதா ஸ்வேதா ஹீரோ, ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில் நாசர், ஜெயபிரகாஷ், தீனா, ஜே.சதீஷ்குமார் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க, பிரபல கன்னட நடிகை சுமன் ரங்கநாதன் மிக முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். வித்தியாசமான சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கொரோனா பிரச்சினையால் பின்னணி வேலைகள் தொடங்கப்படாமல் இருந்தன. […]

Read More

பெண்களை இழிவு படுத்தாமல் பெருமைப்படுத்தும் படம்

by on March 6, 2019 0

காலத்துக்குக் காலம் முன்னணி நடிகைகளுக்கு காக்கிச் சட்டை போட்டுவிட்டு ஒரு போலீஸ் ஸ்டோரி வந்து கொண்டிருக்கும். இந்த சீசனில் நந்திதா ஸ்வேதாவை வைத்து ‘ஐபிசி 376’ என்று ஒரு போலீஸ்ஸ்டோரி தயாராகிறது. இது த்ரில்லர், சஸ்பென்ஸ், இன்வெஸ்டிகேஷன், காமெடி எல்லாம் கலந்த கமர்ஷியல் கதையைக் கொண்டதாம். நந்திதா ஸ்வேதா முதன் முறையாக ஆக்ஷன் கதாநாயகியாக இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்கிறாராம். படம் முழுக்க ஆக்‌ஷன் நிரம்பியிருக்கும்.சூப்பர் சுப்பராயன் மாஸ்டர் ஆக்‌ஷன் கோரியோகிராஃபி மேற்கொள்வதுடன் படத்தில் வித்தியாசமான ஒரு முக்கிய […]

Read More
  • 1
  • 2