July 1, 2025
  • July 1, 2025
Breaking News
  • Home
  • Mathuvanthi Arrest News

Tag Archives

நடிகை மதுவந்தி அமெரிக்காவில் கைதானாரா

by on October 9, 2019 0

லதா ரஜினிகாந்தின் அக்கா மகளும், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகளுமான நடிகை மதுவந்தி சமீபத்தில் நாடகம் நடத்துவதற்காக அமெரிக்கா சென்றிருக்கிறார். அங்கு அவரது விசா முறையற்று இருப்பதால் கைதானதாகவும், அவரையும், அவருடன் சென்றிருந்த குழுவினரையும் இமிக்ரேஷன் அதிகாரிகள் திருப்பி அனுப்பி விட்டதாகவும் செய்திகள் பரவின. இதைத் தொடர்ந்து மதுவந்தி ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியிருக்கிறார். அதில் அமெரிக்காவில் விசா முறையாக இல்லையென்று அதிகாரிகள் சொன்னதால் தாங்களே சென்னை வந்து சரியான விசாவுக்கு (P3 Category) விண்ணப்பித்ததாக அறிவிக்கிறார். மற்றபடி […]

Read More