February 15, 2025
  • February 15, 2025
Breaking News

Tag Archives

தமிழில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை கண்ணப்பா மூலம் நிறைவேறியது – விஷ்ணு மஞ்ச்சு

by on January 20, 2025 0

ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’. இதில், பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணு மஞ்சு கண்ணப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்திருக்கிறார். இவர்களுடன் மோகன் பாபு, சரத்குமார், மோகன்லால், அக்‌ஷய் குமார், பிரபாஸ், காஜல் அகர்வால், மதுபாலா உள்ளிட்ட இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். பரச்சூரி கோபால கிருஷ்ணா, ஈஸ்வர் ரெட்டி, ஜி.நாகேஸ்வர […]

Read More

சிவபெருமான் உத்தரவிட்டார்… கண்ணப்பாவை எடுத்தோம்..! – டாக்டர் மோகன் பாபு

by on June 15, 2024 0

”கண்ணப்பா’ காவியம் உருவாவதற்கு காரணம் சிவபெருமான் தான்” – டீசர் வெளியீட்டு விழாவில் டாக்டர்.மோகன் பாபு நெகிழ்ச்சி விஷ்ணு மஞ்சுவின் கனவுத் திட்டமான ‘கண்ணப்பா’ படத்தை ஏவிஏ என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் 24 பிரேம்ஸ் பேக்டரி நிறுவனங்கள் இணைந்து பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படத்தை பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான டாக்டர்.மோகன் பாபு தயாரிக்க, முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ளார். தெலுங்கு திரையுலகின் முன்னணி இளம் நாயகனான விஷ்ணு மஞ்சு கண்ணப்பா கதாபாத்திரத்தில் நடிக்க, மோகன் லால், பிரபாஷ், […]

Read More

திருக்குறள் எழுச்சியும் சுரபியின் கவர்ச்சியும்

by on December 14, 2021 0

ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டு கேட்கிற அரசியல்வாதிகள் மக்களோட ஓட்டுப் போடும் அதிகாரத்திற்கு பயந்து குனிந்து கும்பிடு போடுவதும், ஜெயித்தபிறகு அதே அரசியல்வாதிகளுடைய பதவிக்குப் பயந்து மக்கள் குனிந்து கும்பிடு போடுவதும் எப்போது மாறும்?  ஓட்டுப் போட்ட பிறகு மக்கள் அனைவரும் பதவியில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகள் அடிமையாகதான் இருக்க வேண்டுமா?  தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத அரசியல்வாதிகளை ஒன்றுமே செய்ய முடியாதா?;. இதற்கெல்லாம் ஒரு முடிவே கிடையாதா.. என்று எண்ணும் ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரு […]

Read More