August 31, 2025
  • August 31, 2025
Breaking News

Tag Archives

மாமரம் திரைப்பட விமர்சனம்

by on August 8, 2025 0

காதலர்கள் சாப்பிட்டு விட்டுப்போட்ட ஒரு மாங்கொட்டை எப்படி வளரத் தொடங்கி கிளைத்து எழுகிறதோ, அப்படி நாயகன் ஜெய் ஆகாஷின் காதலும் முளை விட்டு எழுந்து பின் வெட்டப்பட்டு கடைசியில் எப்படி துளிர்த்து மரமாகிறது என்று சொல்லும் கதை. இதை ஜெய் ஆகாஷ் எழுதி இயக்கி நடித்தும் இருக்கிறார். ஆனால், ஒரு மாமரம் வளரும் காலகட்டம் வரை அவரும் அதனுடன் உருவம் மாறி வருடக் கணக்காக காத்திருந்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார். அதற்காக இளமையான தோற்றம் முதல் […]

Read More

பிதாமகன் விக்ரம் பாதிப்பில் மாமரம் படத்தில் நடித்துள்ளேன் – ஜெய் ஆகாஷ்

by on January 10, 2024 0

ஜெய் ஆகாஷ் தயாரித்து, கதையின் நாயகனாக நடித்து, கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி விரைவில் வெளியாகவுள்ள படம் ‘மாமரம்.’ இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவும், இதற்கு முன் அவர் நடிப்பில் வெளியான ‘ஜெய் விஜயம்’ படத்தின் வெற்றி குறித்து பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொள்கிற நிகழ்வும் இணைந்து சென்னை வடபழனி கமலா திரையரங்கில் ஜனவரி 8; 2024 அன்று நடந்தது. நிகழ்வில் படத்தின் நாயகனும் இயக்குநருமான ஜெய் ஆகாஷ், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘காதல்’ சுகுமார், […]

Read More