July 1, 2025
  • July 1, 2025
Breaking News

Tag Archives

ஜென்டில்வுமன் திரைப்பட விமர்சனம்

by on March 7, 2025 0

“உங்கள் கணவர் இன்னும் சில பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தால் அவரை என்ன செய்வீர்கள்..?” என்று இந்தியப் பெண்களிடம் கேட்டால் அதிகபட்சம் அவர்களுடைய பதில் என்னவாக இருக்கும்..? “அவரைப் பிரிந்து விடுவேன்..!” என்பதாகத்தான் இருக்கும் அல்லவா..? ஆனால், அப்படி வாழும் தன் கணவர் (நாயகன்) ஹரி கிருஷ்ணனை அவரது மனைவி (நாயகி) லிஜோமோள் ஜோஸ் என்ன செய்கிறார் தெரியுமா..? அதுதான் கதை. திருமணம் ஆகி 3 மாதத்தில்… கணவன் தன்னிடம் காதலுடன் இருக்கிறான் என்று நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் […]

Read More

காதல் என்பது பொதுவுடைமை திரைப்பட விமர்சனம்

by on February 13, 2025 0

கல்லா கட்டுவதை மட்டுமே குறியாகக் கொண்டு களமிறங்கும் படங்கள் ஒரு வகை அதைத் தாண்டி ஒரு சமுதாயப் பிரச்சினையை விவாதப் பொருளாக்கி படம் பார்ப்போரை சிந்திக்க வைக்கும் படங்கள் இன்னொரு வகை.  இரண்டாவது வகைப் படம் இது. அப்படி  சமுதாயத்தில் அங்கமாக இருக்கும் ஒரு காதல் பிரச்சினையை இதில் முன் வைக்கிறார் இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன். முதல் காட்சியில்… ஏன் முதல் ஷாட்டில் இருந்தே கதை சொல்ல ஆரம்பித்து சுபாஷ் பெறுகிறார் அவர். படத்தின் நாயகி லிஜோ […]

Read More

உளவியல் சிக்கலுடன் கூடிய காதல் என்பது பொதுவுடமை டிரெய்லர் வெளியானது

by on January 30, 2025 0

‘காதல் என்பது பொதுவுடமை’ படம் பிப்ரவரி 14 ல் வெளியாகிறது. BOFTA G. தனஞ்ஜெயன் வெளியிடுகிறார். ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் லிஜோமோல், வினித், ரோகிணி, கலேஷ், தீபா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘காதல் என்பது பொதுவுடமை’ . மனிதர்களுக்குள் காதல் வருவது இயல்பானதாக இருந்தாலும் காதலுக்கென்று வரைமுறைகளை வகுத்துவைத்துள்ள இந்த சமூகத்தில் இயல்பானதாக இருக்கும் காதலுக்குள் மிகமுக்கியமான உளவியல் சிக்கலை பேசும் படமாக உருவாகியுள்ளது ‘காதல் என்பது பொதுவுடமை’ நடிகர் வினித் பல வருடங்களுக்குப்பிறகு இந்தபடத்தில் […]

Read More

இந்திய திரை உலகின் பாராட்டு மழையில்  ‘ஜெய் பீம்’

by on November 9, 2021 0

நடிகர் சூர்யா தயாரித்து நடித்திருக்கும் ‘ஜெய் பீம்’ படத்திற்கு இந்திய திரை உலகை சார்ந்த ஏராளமான முன்னணி பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இந்த ஆண்டு தீபாவளி திருநாளன்று பட்டாசுகளின் சத்தத்தை விட, சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ படத்தை பார்வையிட்ட ரசிகர்களின் கரவொலியின் சத்தம் தான் அதிகம். நவம்பர் 2ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் […]

Read More

நன்றி கெட்ட நடிகைகள் – நடவடிக்கை எடுக்குமா சங்கங்கள்

by on March 10, 2021 0

  கோலிவுட்டில அறிமுகமாகும் இயக்குனர் ராசு ரஞ்சித் நாயகனாக நடித்து ‘தீதும் நன்றும்’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார். வரும் வெள்ளியன்று வெளியாக இருக்கும் இப்படத்தில் கதாநாயகிகளாக மலையாள நடிகைகளான அபர்ணா பாலமுரளி, லிஜோமோள் ஜோஸ் ஆகியோர் நடித்துள்ளார்கள். மேற்படி தீதும் நன்றும்’ படத்தில் நடித்த பிறகுதான் அபர்ணாவுக்கு ‘சூரரைப் போற்று’ பட வாய்ப்பு வந்துள்ளது. லிஜோமோள் ஜோஸும் இந்தப் படத்திற்குப் பிறகுதான் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்நிலையில் அபர்ணா ‘தீதும் […]

Read More