March 9, 2025
  • March 9, 2025
Breaking News
  • Home
  • Leg piece review

Tag Archives

லெக் பீஸ் திரைப்பட விமர்சனம்

by on March 8, 2025 0

இந்தப் படத்தைத் தயாரித்த மணிகண்டனுக்கும் சரி… இயக்கிய ஸ்ரீநாத்துக்கும் சரி… ஒரே குறிக்கோள்தான். பணம் கொடுத்து படம் பார்க்க வந்தவர்களை “போதும்… போதும்…” என்கிற அளவில் சிரிக்க வைத்து அனுப்ப வேண்டும் என்பதுதான் அது. அதற்காகவே இருவரும் நடிக்கவும் செய்திருக்கிறார்கள். அதிலும் “நான்தான் தயாரிப்பாளர். எனக்குத்தான் முக்கியத்துவம் வேண்டும்…” என்று மணிகண்டனோ அல்லது “நான்தான் இயக்குனர் எனக்கே முக்கியத்துவம்..!” என்று ஸ்ரீநாத்தோ கேட்காமல் கதையின் முக்கிய நான்கு பாத்திரங்களில் தங்களது பகுதியை 1/4 என்ற விகிதத்தில் பங்கு […]

Read More