கும்கி 2 திரைப்பட விமர்சனம்
வனத்தில் வழி தவறிய யானைக் குட்டி ஒன்று பள்ளத்தில் விழுந்து விடுகிறது. அதேபோல் அதே வனத்தின் ஊருக்குள் பெற்றவர்கள் சாராய வியாபாரிகளாக இருக்க, அவர்களின் மகனும் தனிமையை உணர்கிறான். இந்த இருவரின் தனிமையும் ஒன்று சேர்ந்து கூட்டாளிகளாக, அந்த நட்பு பந்தம் தொடர்கிறது. சிறுவன் இளைஞராக வளர்ந்ததும் அந்த வேடத்தில் அறிமுக நாயகன் மதி தோன்றுகிறார். ஒரு கட்டத்தில் அந்த யானைக்குட்டி தொலைந்து போக நாயகன் மதியும் மேல் படிப்புக்காக வெளியூர் செல்ல வேண்டி வருகிறது. ஐந்து […]
Read More