July 19, 2026
  • July 19, 2026
Breaking News
  • Home
  • Jai and Athulya Ravi

Tag Archives

அதுல்யா ரவியுடன் ஜெய்யின் ஒன்ஸ்மோர்

by on July 12, 2019 0

எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கும் ‘கேப்மாரி’ படத்தில் ஜெய்யும், அதுல்யா ரவியும் ஜோடியாக நடிக்கிறார்கள். ஆச்சரியம் என்னவென்றால், இந்த குறுகிய இடைவெளியிலேயே அறிமுக இயக்குனர் வெற்றிசெல்வன் எஸ்.கே இயக்கும் மற்றொரு படத்திற்காக அவர்கள் இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். படத்தின் களம் மற்றும் கதாபாத்திரங்கள் குறித்து இயக்குனர் வெற்றிசெல்வன் எஸ்.கே கூறும்போது, “இது ஆக்‌ஷன், கிரைம் மற்றும் காதல் ஆகியவை கலந்த ஒரு படம். ஜெய்யின் கதாபாத்திரம், நம் சுற்றுப்புறத்தில் காணும் ஒருவரை போன்ற ஒரு யதார்த்தமான ஒரு மனிதரை […]

Read More