August 31, 2025
  • August 31, 2025
Breaking News

Tag Archives

வார் 2 படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியதை அடுத்து ரித்திக், என்டிஆர் அதிரடி புரோமோ..!

by on August 10, 2025 0

*வார் 2 படத்தின் டிக்கெட் முன்பதிவு இந்தியளவில் துவக்கியதை ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆரின் அதிரடி புரோமொ உடன் யஷ் ராஜ் நிறுவனம் அறிவித்துள்ளனர்!* யஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வார் 2’ . 2025ம் ஆண்டில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் படமாக வார் 2 அமைந்துள்ளது. பெரிய பொருட்செலவில் பான் இந்திய அதிரடி படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் டிக்கெட் முன்பதிவை இந்தியளவில் உள்ள திரையரங்குகளில் துவங்கியதை, […]

Read More

ஹ்ரித்திக் மற்றும் ஜூனியர் என்டிஆரின் நடன மோதலான ஜனாபே ஆலி (களாபா) க்ளிம்ஸ் வெளியானது..!

by on August 8, 2025 0

*மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஹ்ரித்திக் மற்றும் ஜூனியர் என்டிஆரின் நடன மோதலான ஜனாபே ஆலி (களாபா) க்ளிம்ஸ் பாடலை யஷ் ராஜ் நிறுவனம் வெளியிட்டுள்ளனர்!*  ஹ்ரித்திக் ரோஷன் ஜூனியர் என்டிஆர் என இருவருக்கு இடையேயான நடன மோதல் பாடலான ‘ஜனாபே ஆலி’ (தமிழில் களாபா) இந்த பாடலின் சிறு க்ளிம்ஸ் வீடியோவை தற்போது யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளனர். இந்த பாடலில், இந்திய சினிமாவில் நடனத்திற்கு பெயர் பெற்ற ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் […]

Read More

வார் 2 ஹிருத்திக்கின் காந்த ஈர்ப்பு மேலும் ரசிகர்களை கவரும்..! – அனைதா ஷ்ராஃப் அடஜானியா

by on June 18, 2025 0

*வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !’ – அனைதா ஷ்ராஃப் அடஜானியா* இந்திய சினிமாவில் உள்ள சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் ஹிருத்திக் ரோஷன் .வார் 2 டீசரில் அவரின் வசீகரமான திரை ஈர்ப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளார்.பிளாக்பஸ்டர் படங்களை மட்டுமே வழங்கி வரும் யஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்தின் இந்த யுனிவர்ஸில் வார் படத்தின் இரண்டாம் பாகத்தில் ஹிருத்திக் ஸ்பை வேடத்தில் […]

Read More

ஹ்ரிதிக் ரோஷன் – ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவான வார் 2 டீஸர் வெளியீடு

by on May 21, 2025 0

*ஹ்ரிதிக் ரோஷன், ஜூனியர் என். டி. ஆர் மற்றும் கியாரா அத்வானி ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள ‘வார்-2’ படத்தின் டீசரை யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.* இந்திய சினிமாவின் மிகச்சிறந்த இரண்டு உச்ச நட்சத்திரங்களான ஹ்ரிதிக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரது நடிப்பில், 2025-ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ‘வார்-2’ டீஸரை இந்தியாவின் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்தநாளான இன்று (20/05/2025) வெளியிட்டுள்ளது.  இவர்களுடன் கியாரா […]

Read More

வாரிக் கொடுப்பதில் வாழும் வடக்கு சினிமா – தேயும் தெற்கு

by on April 10, 2020 0

படத்தில் மட்டும்தான் எதையும் சாதிக்க வல்லவர்கள் நம் ஹீரோக்கள் என்பதை பேரிடர் காலங்களில் நாம் நன்றாகவே உணர்ந்து வந்திருக்கிறோம். ஒரு சில நல்ல உள்ளங்களைத் தவிர மற்றவர்கள் தான் உண்டு, தன் சொத்து உண்டு என்று அமைதியாகவே இருந்து வருகிறார்கள்.  இந்த கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடிகளிலும் தன் பென்ஷன் பணத்தையெல்லாம் வாரிக்கொடுக்கும் வள்ளல் தன்மையுள்ள மனித தெய்வங்கள் வாழும் நாட்டில் கோடி கோடியாக சம்பளம் வாங்கிக்கொண்டு “உயிரினும் மேலான ரசிகப் பெருமக்களே…” என்று வார்த்தை […]

Read More