May 9, 2024
  • May 9, 2024
Breaking News

Tag Archives

கதை கேட்டதிலிருந்து இயக்குநரை நிறைய டார்ச்சர் செய்தேன் – ஜனனி

by on April 7, 2024 0

ஹாட் ஸ்பாட் திரைப்பட வெற்றி விழாக் கொண்டாட்டம் மற்றும் நன்றி தெரிவிக்கும் விழா !!! இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசும் திரைப்படமாக உருவாகியிருந்த திரைப்படம் ஹாட் ஸ்பாட். மார்ச் 29 ஆம் தேதி வெளியான இப்படம் திரையரங்குகளில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் இப்படத்தின் வெற்றிவிழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில்.. எடிட்டர் முத்தையா பேசியதாவது… அப்பா அம்மா நண்பர்களுக்கு நன்றி. […]

Read More

ஹாட் ஸ்பாட் திரைப்பட விமர்சனம்

by on March 26, 2024 0

இந்தப் பட ட்ரெய்லர் வெளியான நாளிலிருந்து பரபரப்பைக் கிளப்பிய படம். காரணம் வேறொன்றுமில்லை – பாலியல் விஷயங்களை பட்டவர்த்தனமாக சொல்லும் படமாக பார்க்கப்பட்டதுதான். இப்போது திரைக்கு வருகிறது. எப்படி இருக்கிறது படம்? நான்கு கதைகளை அந்தாலஜி போல் சொல்கிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக். அவர் இயக்குனராகவே நடிக்க, இந்த படத்தின் தயாரிப்பாளர் தயாரிப்பாளராகவே நடிக்க அவரிடம் கதை சொல்ல வரும் விக்னேஷ் கார்த்திக் ஒரு நான்கு கதைகளை சொல்கிறார் அவ்வளவுதான் படம். அவற்றில் இரண்டு ரொம்பவும் மலிவான […]

Read More

ஹாட் ஸ்பாட் டிரெய்லர் பார்த்து விட்டு பலர் என்னைத் திட்டினார்கள் – கலையரசன்

by on March 22, 2024 0

ஹாட் ஸ்பாட் திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு !! கே ஜே பி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் சார்பில் கே ஜே பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் இணைந்து தயாரிக்க, இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசும் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் ஹாட் ஸ்பாட். வரும் மார்ச் 29 ஆம் தேதி இப்படம் திரைக்குவரவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக […]

Read More

‘ஹாட் ஸ்பாட்’ படம் மூலம் சமுதாயப் பிரச்சினையை அலச வரும் ‘அடியே’ பட இயக்குனர்

by on February 18, 2024 0

கலையரசன் – சாண்டி மாஸ்டர், ஆதித்யா பாஸ்கர், கெளரி கிஷன், அம்மு அபிராமி, ஜனனி ஐயர் நடிக்கும் ஹாட்ஸ்பாட்..திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு… கே ஜே பி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் சார்பில் கே ஜே பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் இணைந்து “ஹாட் ஸ்பாட்” என்ற புதிய படம் தயாரிக்கிறார்கள். சிக்ஸர் எண்டெர்டைன்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் தினேஷ் அவர்கள் வெளியீடுகிறார்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த திட்டம் இரண்டு மற்றும்  ஜிவி […]

Read More