September 20, 2026
  • September 20, 2026
Breaking News
  • Home
  • Guru somasundaram

Tag Archives

‘பாரிஸ் கஃபே’ சமூகத்திற்கு ரொம்ப தேவையான படம்..! – கௌசல்யா சங்கர்

by on August 18, 2026 0

குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா..! தண்டர் மீடியா கண்மணி ரங்கநாதன் மற்றும் LV என்டர்டேன்மெனட் வெங்கல் எம். லிங்கேஸ்வரன் இணைந்து தயாரிக்கும் பாரிஸ் கஃபே (Paris cafe) படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் முதன்மை கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம் மற்றும் அனுமோல் நடித்துள்ளனர். மேலும் அர்ச்சனா குமார், விஜய் விஸ்வா, சாய் விக்கி, நயனா, பிபின் […]

Read More

பாட்டல் ராதா திரைப்பட விமர்சனம்

by on January 22, 2025 0

‘குடி குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும்…’ என்பது மனப்பாடமாக மனதில் பதிந்து விட்டாலும் குடிகாரர்கள் குடியை விட்ட பாடு இல்லை. அவர்களைக் கொஞ்சமாவது யோசிக்க வைக்கும் முகமாக காலத்துக்கு காலம் “குடிக்காதீர்கள்..!” என்கிற அறிவுரையுடன் படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அதில் அறிவுரையோடு நிறுத்தாமல் குடி எல்லை மீறிப் போய் குடிப்பழக்கம் குடி நோயாகவே மாறிவிட்டவர்கள் என்ன செய்யலாம் – எப்படித் திருந்தி வாழலாம் என்பதை நேர்மறை சிந்தனையோடு முதல் முதலாக சொல்லி இருக்கும் […]

Read More

மாமனிதன் திரைப்பட விமர்சனம்

by on June 24, 2022 0

அந்தக் காலத்தில் ஏ.பீம்சிங் எடுக்கும் படங்கள் அனைத்தும் குடும்ப, மனித உறவுகளைப் பெருமைப்படுத்தும் விதமாக இருக்கும். இப்போதெல்லாம் அப்படிப்பட்ட படங்கள் வருவதில்லயே என்று யாரேனும் ஏங்கினால் அவர்களுக்கு இந்தப்படம் காணிக்கை. நல்ல மனிதனாகப் பெயரெடுத்த ஒருவன், எப்படி அவன் குடும்பத்துக்காக மாமனிதனாக உயர்ந்தான் என்பது கதை. இளையராஜாவுக்கு இயக்குனர் சீனு ராமசாமியிடம் என்ன பிரச்சினையோ தெரியாது. ஆனால் இளையராஜா மீது சீனுவுக்கு அத்தனைப் பாசம் இருக்கிறது. கதை நடக்கும் களமாக அவர் ராஜாவின் சொந்த ஊரான பண்ணைப் […]

Read More