March 25, 2025
  • March 25, 2025
Breaking News

Tag Archives

கிங்ஸ்டன் திரைப்பட விமர்சனம்

by on March 9, 2025 0

ஆவிகள், அமானுஷ்யம் என்றாலே ஒரு கட்டடத்தை பிடித்துக் கொண்டு அங்கு வருபவர்களை அவை ஆட்டிப்படைக்கும் என்று பார்த்து பார்த்து போரடித்த மக்களுக்கு புதிதாக கொடுக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார்கள் தயாரிப்பாளர் மற்றும் நாயகனுமான ஜிவி பிரகாஷும், இயக்குனர் கமல் பிரகாஷும். ஆமாம் இந்த படத்தில் கட்டிடப் பருப்பை விட்டு விட்டு கடல் பரப்பை மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருக்கிறது ஒரு துஷ்ட சக்தி. அதனால் தூத்துக்குடியில் அந்த ஆன்மாவை சேர்ந்த எந்த மக்களும் கடலுக்கு மீன் பிடிக்க […]

Read More

ஹாரி பாட்டர் போன்ற ஃபேண்டஸி கதைதான் கிங்ஸ்டன் – ஜீவி பிரகாஷ்

by on March 1, 2025 0

“ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘கிங்ஸ்டன்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா..! ஜீ ஸ்டுடியோஸ் – பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் ‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழில் முன்னணி நட்சத்திர நடிகரான சிவ கார்த்திகேயன் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். முன்னதாக நடைபெற்ற முன்னோட்ட வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, முன்னணி நட்சத்திர இயக்குநர்களான வெற்றிமாறன்- சுதா கொங்காரா- பா.ரஞ்சித் – அஸ்வத் மாரிமுத்து […]

Read More

நான்கு பட உழைப்பை ஒரு படத்துக்கு தந்த பேச்சிலர் படக்குழு – தயாரிப்பாளர் டில்லிபாபு பெருமிதம்

by on November 30, 2021 0

ஆக்சஸ் பிலிம் பேக்டரி சார்பில் தயாரிப்பாளர் ஜி.டில்லிபாபு வழங்க, சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம, “பேச்சிலர்” . டிரெய்லர் வெளியானபோதே, தமிழகமெங்கும் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள இப்படம், இக்காலத்திய இளைஞர்களின் வாழ்க்கையை தத்ரூபமாக பிரதிபலிக்கும் வகையில் உருவாகிறது. உலகமெங்கும் திரைவெளியீடாக 2021 டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் பத்திரிக்கை ஊடக சந்திப்பு, சென்னையில் பத்திரிக்கையாளர் முன்னிலையில் படக்குழுவினர் கலந்துகொள்ள இனிதே நடைபெற்றது.  நிகழ்வில்… பாடலாசிரியர் தமிழணங்கு பேசியதிலிருந்து – […]

Read More

பேச்சிலர் இசை உலகம் முழுதும் ரசிகர்களை சென்றடையும் – டில்லிபாபு

by on December 9, 2020 0

தமிழ் சினிமாவில் தொடர்ந்து ரசிகர்களின் மனங்களை கவரும் தரமான படைப் புகளைத் தந்து வரும் தயாரிப்பாளர் G. டில்லிபாபுவின் Axess Film Factory நிறுவனம் அடுத்ததாக ஒரே நேரத்தில் சில முக்கிய படங்களை தயாரித்து வருகிறது. ஒவ்வொரு படமும் தயாரிப்பு நிலையின் வெவ்வேறு கட்டங்களில் இருந்து வருகிறது. அப்படங்களில் முக்கியமானதொரு படைப்பு தான் “பேச்சிலர்”. ஜீ வி பிரகாஷ் நாயகனாக நடிக்க , இயக்குநர் சசி அவர்களின் உதவியாளராக இருந்து இயக்குநராக இப்படம் மூலம் அறிமுகமாகிறார் சதீஷ் […]

Read More