January 23, 2026
  • January 23, 2026
Breaking News
  • Home
  • Director Sudha Kongara

Tag Archives

பராசக்தி திரைப்பட விமர்சனம் (4/5)

by on January 10, 2026 0

மொழி அரசியலைக் குழப்பம் இல்லாமல் சொல்லி இருக்கும் படம்.  ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அதற்கு அவர்களது தாய் மொழியை அழித்தால் மட்டுமே சாத்தியம் என்கிற உணர்வோடு வன்மையான சக்திகள் அதிகார வலை பின்ன, அதை எதிர்த்து நின்று தாய் மொழியான நம் தமிழ் மொழிக்காக உயிர் நீத்த பேர் தெரியாத போராளிகளுக்கான காணிக்கையாகிறது இந்தப் படம். 1950இன் இறுதியில் இருந்து அறுபதின் முற்பகுதி வரை தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தித் திணிப்பின் மீதான எதிர்ப்பு போராட்டத்தில் […]

Read More

25வது படமாக பராசக்தி அமைந்தது என் வரம்..! – சிவகார்த்திகேயன்

by on December 20, 2025 0

பராசக்தி திரைப்பட உலகை அறிமுகப்படுத்தும் விழா ! Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் “பராசக்தி”. 1960களின் வரலாற்றுப் பின்னணியில், ஒரு மாறுபட்ட களத்தில் தமிழின் பெருமை சொல்லும் படைப்பாக உருவாகியுள்ள இப்படம், வரும் 2026 பொங்கல் வெளியீடாக ஜனவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இன்பன் உதயநிதி வழங்க ரெட் ஜெயன்ட் மூவிஸ் […]

Read More

சூர்யா 43 – மீண்டும் இணையும் தேசிய விருது கூட்டணி

by on October 26, 2023 0

‘சூர்யா 43’ லேட்டஸ்ட் அப்டேட் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா நடிப்பில் ‘சூர்யா 43’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் படத்தின் புதிய தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கிறது.  சூர்யாவின் திரையுலக பயணத்தில் அவரது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய படைப்புகளில் ‘சூரரைப் போற்று’ திரைப்படமும் ஒன்று. இப்படத்தை இயக்கிய இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் மீண்டும் சூர்யா கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் மிகவும் சவாலான பாத்திரங்களில் துல்கர் சல்மான், நஸ்ரியா பகத் , விஜய் வர்மா ஆகியோர் […]

Read More

சூரரைப் போற்று ஒரு நாள் விமான வாடகை 47 லட்சம்

by on January 10, 2020 0

சூர்யாவின் அடுத்த தயாரிப்பும், நடிப்பும் ஓரே படத்தில்தான் அமைகிறது. அது அவரது 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சுதா கோங்கரா இயக்கும் ‘சூரரைப் போற்று.’  60 நாளில் 56 லொகேஷன்கள் போய் படத்தை வெற்றிகரமாக முடித்திருக்கிறார் சுதா கோங்கரா. படத்தில் சூர்யா ஜோடியாக அபர்னா பாலமுரளி நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப்பின் தெலுங்கிலிருந்து மோகன்பாபு, கருணாஸ் உடன் நடித்திருக்கிறார்கள். கிராமத்தில் இருந்து வந்த இளைஞன் படிப்பில் முன்னேறி ராணுவத்தில் சேர்கிறார். பிறகு ராணுவத்திலிருந்து வெளியேறி விமானக் கம்பெனி ஆரம்பிக்கிறார். அதிலும் […]

Read More

சூர்யா 38 படப்பிடிப்பு சுதா இயக்க நாளை தொடக்கம்

by on April 7, 2019 0

செல்வராகவன், கேவி ஆனந்த் படங்களைத் தொடர்ந்து சுதா கோங்கரா இயக்கத்தில் ‘சூர்யா38’ படத்தின்  பூஜை இன்று நடந்தது.   தொடர்ந்து இந்தப்படத்தின் படப்பிடிப்பு நாளை சென்னையில் துவங்குகிறது.   இந்தப் படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து, சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற ‘சீக்யா எண்டர்டெயின்மெண்ட்’ குணீத் மோங்கா இணைந்து தயாரிக்கிறார்.   இப்படத்தில் சூர்யாவின் நாயகியாக முதல்முறையாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இவர்களுடன் இந்தியா முழுவதுமுள்ள திறமை வாய்ந்த நடிகர், நடிகைகளும் இப்படத்தில் பங்குபெறுகிறார்களாம். […]

Read More