January 12, 2026
  • January 12, 2026
Breaking News
  • Home
  • Director M.Udhayakumar

Tag Archives

லைன்மேன் திரைப்பட விமர்சனம்

by on November 23, 2024 0

சமுதாயத்தில் சாதனை செய்து உயர்ந்தவர்களின் வாழ்க்கை சரிதத்தைதான் பயோபிக்காக எடுக்கும் வழக்கம் இருக்கிறது.  ஆனால், அதை மாற்றி சமுதாயப் பயன்பாட்டுக்காக உழைத்தும் உரிய அங்கீகாரம் கிடைக்காமல் இன்னும் சாதனை விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒரு சாமானியனின் வாழ்க்கையைப் படமாக எடுத்திருக்கிறார் இயக்குனர் எம்.உதயகுமார் என்பதே ஒரு சாதனைதான். தூத்துக்குடியில் நடக்கும் கதை. காயல்பட்டினத்தில் மின்சார வாரியத்தில் லைன்மேனாக பணியாற்றி வருகிறார் சார்லி. ஆனால் இவர் படத்தின் கதா நாயகனல்ல. பட்டதாரியான சார்லியின் மகன் ஜெகன் பாலாஜிதான் படத்தின் […]

Read More