July 1, 2025
  • July 1, 2025
Breaking News

Tag Archives

நிழற்குடை திரைப்பட விமர்சனம்

by on May 10, 2025 0

இன்றைக்கு இருக்கும் வாழ்க்கை நெருக்கடிகளால் ஒவ்வொரு குடும்பமும் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை தன்னைப் பெற்ற பெற்றோரயும், தான் பெற்ற குழந்தைகளையும் கவனித்துக் கொள்வது தான்.  வாழ்வின் ஆசைகளுக்காகவும், தேவைகளுக்காகவும் பெற்றோரை முதியோர் இல்லத்தில் தள்ளிவிட்டு குழந்தைகளைக் காப்பகத்திலோ அல்லது இன்னொருவர் பொறுப்பிலோ விட்டுவிட்டுச் செல்லும் பெற்றோர் அதிகரித்து வரும் நிலையில் இந்தப் பிரச்சினையை மையமாக வைத்து ஒரு நெகிழ்ச்சியான கதையைச் சொல்ல முயற்சித்து இருக்கிறார் இயக்குனர் சிவா ஆறுமுகம். முதலமைச்சரின் விருது பெறும் அளவுக்கு முதியோர் இல்லம் […]

Read More

ஒரு கிலோ அறிவாளியாக இருந்தாலும் 10 கிராம் அதிர்ஷ்டக்காரனிடம் கைகட்டி நின்றாக வேண்டும்..! – இயக்குநர் கே.பாக்யராஜ்

by on April 25, 2025 0

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம். ‘நிழற்குடை’. சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார், இவர் இயக்குநர் கே.எஸ் அதியமானிடம் உதவியாளராக பணியாற்றியவர்.. தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜித் கதாநாயகனாகவும் கண்மணி கதாநாயகியாகவும் மற்றும் முக்கிய வேடங்களில் இளவரசு, ராஜ்கபூர் மனோஜ்குமார் வடிவுக்கரசி, நீலிமா இசை, நிஹாரிகா, அஹானா என இரு குழந்தைகள் நடித்துள்ளனர் மேலும் தர்ஷன் சிவா என்ற புதுமுகம் மிரட்டலான கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். தமிழ்நாடு […]

Read More

இசைஞானி அல்ல… இசை இறைவன்..” – ‘பேரன்பும் பெருங்கோபமும்’ விழாவில் சீமான்

by on April 9, 2025 0

E 5 என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் காமாட்சி ஜெயகிருஷ்ணன் தயாரிப்பில் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகி, இயக்குநர் தங்கர் பச்சான் வழங்கும் படம் ‘பேரன்பும் பெருங்கோபமும்’. பாலுமகேந்திராவின் பட்டறையில் தயாரானவரும் இயக்குநர் கரு.பழனியப்பனிடம் உதவியாளராக பணியாற்றியவருமான சிவப்பிரகாஷ் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இயக்குநர் தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் இந்த படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக ஷாலி நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் மைம் கோபி, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த […]

Read More

அழகி-2 க்காக நான் காத்திருக்கிறேன் – பார்த்திபன்

by on March 30, 2024 0

கடந்த தலைமுறையினர் பார்த்து ரசித்த பல நல்ல தரமான படைப்புகள் தற்போது டிஜிட்டல் வடிவில் மாற்றப்பட்டு மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.. அப்படி இன்றைய இளைஞர்கள் பார்க்கவேண்டிய அன்றைய நல்ல படங்களின் பட்டியலில் ‘அழகி’ படத்திற்கு ஒரு தனி இடம் உண்டு.. கடந்த 2022ல் வெளியாகி இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரின் மனதையும் கரைய வைத்த ‘அழகி’ இப்போது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு இன்று (மார்ச்-29) திரையரங்குகளில் […]

Read More

நடிகர் தினேஷுக்கு மாமியாரானார் தேவயானி..!

by on September 8, 2018 0

திரையுலகில் நடிக நடிகையருக்கு சில கொள்கைகள் இருக்கும். உதாரணத்துக்கு ராஜ்கிரண் எத்தனைக் கோடிகள் கொடுத்தாலும் வில்லனாக நடிக்க மாட்டார். அதேபோல் தேவயானியும் அம்மா, மாமியார் ரோல்களை ஏற்பதில்லை என்று உறுதியுடன் இருந்து அப்படி வந்த பல வேடங்களை ஒதுக்கி வந்தார். இப்போது முதல்முறையாக தன் கொள்கையைத் தளர்த்திக் கொண்டிருக்கிறார் ‘களவாணி மாப்பிள்ளை’ படத்துக்காக. இதில் நாயகன் தினேஷுக்கு மாமியாராக நடிக்கிறார் தேவயானி. ‘நம்ம ஊரு பூவாத்தா’, ‘கட்டபொம்மன்’, ‘நாடோடி மன்னன்’, ‘மாப்பிள்ளை கவுண்டர்’ உட்பட 16 சூப்பர் […]

Read More