October 19, 2025
  • October 19, 2025
Breaking News
  • Home
  • Chief minister of Tamilnadu

Tag Archives

இங்கிலாந்தில் தமிழர்களின் பாசத்தால் அரவணைக்கப்பட்டேன்..! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

by on September 3, 2025 0

லண்டனில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இங்கிலாந்து வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். “இங்கிலாந்தில் கால்வைத்ததும் தமிழர்களின் பாசத்தால் அரவணைக்கப்பட்டேன்..!” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் ரூ.7020 கோடி மதிப்பிலான முதலீடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு இயக்குனர் சீனு ராமசாமி வைத்த 2 கோரிக்கைகள்

by on May 7, 2022 0

தமிழக முதலமைச்சராக மாண்புமிகு மு.க. ஸ்டாலின் பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்த நிலையில், பல தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். தேசிய விருது பெற்ற இயக்குனர் திரு. சீனு ராமசாமி அவர்கள், இந்த ஓராண்டு சாதனைக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு, இரண்டு கோரிக்கைகளையும் முன் வைத்துள்ளார். அதில், ”ஓராண்டு நிறைவை தனது நன்மைகளால் பண்பின் தன்மையினால் நிறைவு செய்திருக்கும் மாண்புமிகு திரு. மு க ஸ்டாலின் அவர்களை நேசிக்கிறேன். இரண்டு கோரிக்கைகள் இதயத்தில் உண்டு, […]

Read More

ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு குளோபல் பிசினஸ் சர்வீஸின் உலகளாவிய வளாகம் – முதல்வர் அடிக்கல் நாட்டினார்

by on March 15, 2022 0

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 14-03-2022 அன்று டி.எல்.எப். டெளன்டவுன் தரமணியில் “ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு குளோபல் பிசினஸ் சர்வீசி”ன் மிகப் பெரிய உலகளாவிய வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார். டிட்கோவின் ரூ.50 கோடி முதலீட்டு பங்குடன் மேற்கொள்ளும் இந்த கூட்டுமுயற்சி செயல் திட்டத்தில், இந்த ஐ.டி. மற்றும் ஐ.டி.இ.எஸ். பூங்காவானது 6.8 மில்லியன் சதுரஅடி பரப்பில், 27 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவுள்ளது. ரூ. 5 ஆயிரம் கோடி முதலீட்டைக் கொண்டிருக்கும் இந்த செயல் திட்டத்தில், டி.எல்.எப். நிறுவனம் இத்தொகையை படிப்படியாக தேவைப்படும் […]

Read More