July 17, 2025
  • July 17, 2025
Breaking News

Tag Archives

யுவனுக்கு பிளாக்‌ஷிப் மற்றும் SNS மாணவர்கள் சேர்ந்து கொடுத்த உலக சாதனை சர்ப்ரைஸ்

by on October 13, 2022 0

இணையத்தில் பல சாதனைகளை படைத்து விரைவில் சாட்டிலைட் தொலைக்காட்சியாக மாற‌விருக்கும் பிளாக்‌ஷிப் நிறுவனமும் , கல்வி உலகில் கனவுப்புதுமைகளை அரங்கேற்றி 25வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் SNS நிறுவனமும் இணைந்து யுவனுக்கு அவருடைய இசை உலகின் வெள்ளி விழா பரிசாக ஒரு உலக சாதனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர் …  விரைவில் பிளாக்‌ஷிப் டிவியில் தொடங்கவிருக்கும் “லவ் யூ யுவன்” எனும் நிகழ்ச்சியின் முதல் பகுதியாக இது படமாக்கப்பட்டது .. ஒரு பெருந்திரள் மாணவர் பட்டாளத்தை […]

Read More

பத்திரிகையாளர்களைப் பெருமைப்படுத்திய பி.ஏ.ஆர்ட் புரொடக்ஷன்ஸ், பிளாக் ஷீப்

by on June 13, 2022 0

பி.ஏ.ஆர்ட் புரொடக்ஷன்ஸ் மற்றும் பிளாக் ஷீப் இணைந்து நடத்தும் லோகோ மற்றும் அறிவிப்பு விழா பார்க் ஹோட்டல் அண்ணா சாலையில் நடைபெற்றது.   வரலாற்றில் இல்லாமல் முதல்முறையாக தமிழ் திரையுலக திசையை தீர்மானித்த திரு.பஞ்சு அருணாச்சலம் அவர்களின் சாதனைகளை பாராட்டி மகிழ பி.ஏ.ஆர்ட் புரொடக்ஷன்ஸ் , பிளாக் ஷீப் மற்றும் ஒட்டுமொத்த திரையுலகமும் இணைந்து நடத்தும் 80 ஆம் ஆண்டு விழா கொண்டாட்டத்திற்கான அறிமுக நிகழ்விற்கான பத்திரிகையாளர்கள் சந்திப்பு மட்டுமில்லாமல் அவர்களை கௌரவப்படுத்தும் விழாவாக ஏற்பாடு செய்திருந்தனர். […]

Read More

புட் சட்னி ராஜ்மோகன் இயக்குனராகிறார் பிளாக் ஷீப் 6+1 அறிவிப்புகள்

by on December 17, 2019 0

தற்போதுள்ள இணைய உலகில் இளைஞர்களின் விருப்ப யூடியூப் சேனலாக இருப்பது பிளாக் ஷீப். ஆர்.ஜே.விக்னேஷ், அரவிந்த் உள்பட பல கலைஞர்களான இளைஞர்கள் அந்தச் சேனலை முன்னெடுத்துச் செல்கிறார்கள். எல்லாருக்கும் நல்லாருக்கும் என்ற வாக்கியத்தோடு பிளாக் ஷீப் குழு தனது புதிய பயணத்தைத் துவங்கியுள்ளது. புதிதாக 6+1 நிகழ்ச்சிகளை பிளாக் ஷீப் அறிமுகப்படுத்தியது. இதன் துவக்கவிழா சென்னையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பிளாக் ஷீப் தளத்தில் வெற்றிகரமாக இயங்கி வரும் நிகழ்ச்சிகளின் பங்கேற்பாளர்களை அழைத்து அறிமுகப்படுத்தி அசத்தினார்கள். விழாவில் […]

Read More