சென்னை ஃபின்டெக் சிட்டி -இல் கிரேட்-A அலுவலக மேம்பாட்டுத் திட்டத்திற்காக ஆக்சிஸ் கமர்சியல் ரியல் எஸ்டேட் ஃபண்ட் மற்றும் டிஷ்மன் ஸ்பயெர் நிறுவனங்கள் அடிக்கல் நாட்டியுள்ளன..!
சென்னை | நவம்பர் 27, 2025: ஆக்சிஸ் கமர்சியல் ரியல் எஸ்டேட் ஃபண்ட் (Axis CRE Fund), உலகளாவிய ரியல் எஸ்டேட் நிறுவனமான டிஷ்மன் ஸ்பயெர் நிறுவனத்துடன் இணைந்து, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள ஃபின்டெக் சிட்டி யில் அதன் வணிக வளாகமான “The Cube” இன் அடிக்கல் நாட்டு விழாவை அறிவித்துள்ளது. “ஃபின்டெக் சிட்டி” தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகத்தால் (TIDCO) உருவாக்கப்பட்ட அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட ஒரு திட்டமாகும். ஏலத்தில் விற்கப்பட்ட முதல் இரண்டு […]
Read More