அனந்தா படத்தின் கதையை பாபாவே எழுதிக் கொண்டார்..! – இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா
கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் தமிழ் பட உலகின் முன்னணி இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கி வெளிவர இருக்கும் சத்ய சாய்பாபாவை பற்றிய பக்தி படம் ‘அனந்தா…’ ஜெகபதி பாபு, சுகாசினி மணிரத்தினம், ஒய் ஜி மகேந்திரா, தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு தேனிசைத் தென்றல் தேவா இசையமைத்திருக்கிறார். அவர் இசையில் அமைந்த பாடல்களின் வெளியீடு படக்குழுவினர் மற்றும் நடிகர்களின் முன்னிலையில் சென்னையில் நடந்தது. இந்நிகழ்வில்… பாடலாசிரியர் மற்றும் வசனகர்த்தா பா விஜய் பேசியதிலிருந்து… “என்னுடைய […]
Read More