July 1, 2025
  • July 1, 2025
Breaking News

Tag Archives

Amazon Hosts FESTIVUS 2025 Family Day Across Chennai Campuses..!

by on June 3, 2025 0

Amazon hosted its Family Day event, FESTIVUS 2025, on Saturday, 31st of May, across its three Chennai campuses in Global Infocity – Infinity Towers, Ramanujan IT City, and World Trade Center. With the theme “Celebrating Togetherness”, the event brought together more than 13,000 employees and their families to showcase the connection, celebration, and shared experiences. […]

Read More

தீபாவளிக்கு எங்க ஓடிடி பாக்காதீங்க- அமேசான் அதிரடி வேண்டுகோள்

by on October 26, 2021 0

அமேசான் பிரைம், தீபாவளி பண்டிகையையொட்டி வீடியோ ஒன்று வெளியிட்டிருக்கிறது. கவனம் ஈர்க்கும் அந்த வீடியோவில் மிர்சாபூர் இணைய தொடர் பிரபலமான கலீன் பையா (Kaleen Bhaiyya) நடிச்சிருக்கார். அந்த வீடியோ, தீபாவளி அன்று ‘அமேசான் பிரைம்’ ஓடிடி தளத்தில் உள்ள படங்களை பார்க்க வேண்டாம் என்பதை வலியுறுத்துகிறது. எந்த நிறுவனமும் செய்ய துணியாததை அமேசான் பிரைம் நிறுவனம் செய்துள்ளது. அந்த வீடியோவில், ‘நாளை அமேசான் பிரைம் நம்முடன் தான் இருக்கப்போகிறது. நாம் அதை பின்பு கூட பார்த்துக் […]

Read More

சிவகார்த்திகேயனின் ஹீரோ வுக்கு நேர்ந்த கதி

by on April 19, 2020 0

கோலிவுட்டில் மார்கெட் உள்ள நடிகர் பட்டியலில் இன்னமும் இருப்பவர் பட்டியலில் உள்ளவர் சிவகார்த்திகேயன் . இவர் நடிப்பில் கடந்த ஆண்டு ரிலீஸான படம் ‘ஹீரோ’. இதை மித்ரன் இயக்கி இருந்தார். ஆனால் இந்தப் படத்தின் கதை என்னுடையது என்று போஸ்கோ பிரபு என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் கடந்த 10-03-2020 அன்று சென்னை உயர் நீதிமன்றம் இடை காலத்தடை வழங்கியது. அதன்படி, வேறு மொழிகளில் வெளியிட இடைக்காலத்தடை விதித்தும், மொழிமாற்றம் [டப்பிங்] மற்றும் சாட்டிலைட் உரிமைகளுக்கும் […]

Read More

அமேசான் வழங்கும் குடியரசு தின அதிரடி சலுகைகள்

by on January 20, 2020 0

ஆன்லைனில் விற்பனையில் முன்னணி நிறுவனமான Amazon தனது வாடிக்கையாளர்களுக்கு சலுகை விற்பனை அறிவித்துள்ளது. நேற்று இரவு 12 மணிக்கு தொடங்கிய இந்த ஆஃபர் தொடர்ந்து 4 நாட்கள் நடைபெற உள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஆஃபரில் ஸ்மார்ட்போன் மற்றும் தொழில்நுட்ப சாதனங்களுக்கு அதிகப்படியான சலுகைகளைத் தருகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஆஃபரில் ஸ்மார்ட்போன் மற்றும் தொழில்நுட்ப சாதனங்களுக்கு அதிகப்படியான சலுகைகளைத் தருகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஆஃபரில் ஸ்மார்ட்போன் […]

Read More

அமேசான் படங்களை வாங்குவதில் மாற்றம் வருகிறது

by on March 19, 2018 0

அவ்வப்போது ஏற்படும் அறிவியல் முன்னேற்றங்கள் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களும் திரைப்படத் துறைக்கு ஒரு வகையில் லாபமாக இருந்து வருகின்றன எனலாம். அந்த வகையில் படங்களுக்கு இருந்து வந்த வழக்கமான ஏரியா விற்பனைகளைத் தாண்டி இடையே வந்த சேனல்களில் ஒளிபரப்பு உரிமை ஒரு நல்ல வருமானத்தைத் தந்து வந்தது. இப்போதையை நிலையில் எல்லா சேனல்களும் எல்லாப் படங்களையும் வாங்கும் நிலை மாறி நிறைய கட்டுப்பாடுகள் வந்துவிட, அந்த வருமானம் அடைபட்டுப் போகும் நிலையில் புதிதாக உள்ளே வந்த ‘நெட்ப்ளிக்ஸ்’, […]

Read More