4-வது ‘K10K’ புற்றுநோய் விழிப்புணர்வு ஓட்டம் – சென்னையை ஒன்றிணைத்த காவேரி மருத்துவமனை..!
7050 நபர்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு..! சென்னை, 1 பிப்ரவரி 2026: காவேரி மருத்துவமனை, 4-வது பதிப்பாக நடத்திய ‘K10K’ புற்றுநோய் விழிப்புணர்வு ஓட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சமூக நலன் மீதான தங்களது ஆதரவையும், அக்கறையையும் வெளிப்படுத்தினர். புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு, ஆரம்பகட்டப் பரிசோதனையின் முக்கியத்துவம் மற்றும் நோய் தடுப்பு முறைகளை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் ஒரு முக்கிய தளமாக இருக்கும் இந்நிகழ்வு, ஒவ்வொரு ஆண்டும் மக்களின் பேராதரவோடு வளர்ச்சியடைந்து வருகிறது. 5 கி.மீ மற்றும் 10 […]
Read More