ராஜா வீட்டு கன்னு குட்டி திரைப்பட விமர்சனம்
முதல் காதலையும் முதல் முத்தத்தையும் மறக்க முடியாது என்பார்கள். அப்படி நாயகனுக்கு முத்தத்துடன் நேர்ந்த முதல் காதல் அவன் வாழ்க்கையை எப்படி புரட்டிப் போடுகிறது என்பதுதான் கதை. குடும்பமே சிங்கப்பூரில் செட்டில் ஆகி செல்வந்தராக வாழ்ந்து கொண்டிருக்கும் நாயகன் ஆதித் சிலம்பரசன் சொந்த கிராமத்துக்கு வருகிறார். வந்தவுடன் நேராக சிதிலமடைந்த ஒரு வீட்டைப் போய் பார்க்கையில் நமக்கே புரிந்து போகிறது அது அவருடைய காதலியின் வீடு என்று. அவள் வேறு இடத்தில் திருமணம் ஆகிப் போய் விட, […]
Read More