ரஜினி கேங் திரைப்பட விமர்சனம்
ஆவிகள் பழி வாங்குவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் கழுத்தில் கட்டிய தாலியை வைத்துக்கொண்டு அந்த தாலி கட்டியவனை ஒரு ஆவி பழிவாங்கத் துடிப்பது புதுக்கதை. நாயகன் ரஜினி கிஷனுக்கு வழிப் பயணத்தில் துணையாகிறார்கள். முனிஷ்காந்தும், கல்கி யும். கூடவே நாயகி த்விவிகா மீது ரஜினி கிஷனுக்கு காதலும் வருகிறது. கூல் சுரேஷின் முறைப் பெண்தான் த்விவிகா என்பது ஒரு புறம் இருக்க, திருடனான கல்கி திருடி வைத்திருக்கும் தாலியை வைத்து த்விவிகாவை மணமுடிக்கிறார் ரஜினி கிஷன். அங்கே […]
Read More