மருதம் திரைப்பட விமர்சனம்
வாங்கிய கடனுக்காக சொத்தை இழப்பது ஒரு வகை. ஆனால், வாங்காத கடனுக்காக சொத்தை இழக்க நேர்ந்தால்..? அப்படித்தான் ஆகி விட்டது நாயகன் விதார்த்துதுக்கு. நாடு முழுதும் நடக்கும் இதுபோன்ற மோசடியை திரைக்கதையாக்கி ஒரு அபாய சங்கை ஊதியிருக்கிறார் இயக்குனர் வி.கஜேந்திரன். நாயகனாக நடித்திருக்கும் விதார்த், ஒரு ஹீரோவுக்குரிய எத்தகைய ஏற்பாட்டையும் செய்து கொள்ளாமல் முழுக்க ஒரு விவசாயியாகவே வாழ்ந்திருக்கிறார். நடை உடை உடல் மொழியிலிருந்து ஒரு குடியானவனை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கும் […]
Read More