April 18, 2024
  • April 18, 2024
Breaking News
  • Home
  • நிதி அகர்வால்

Tag Archives

கலகத் தலைவன் திரைப்பட விமர்சனம்

by on November 19, 2022 0

கார்ப்பரேட் நிறுவனங்கள் கால் பதிக்காத இடங்கள் எதுவும் இல்லை என்று ஆகி விட்ட சூழலில் சினிமாவிலும் அவர்கள் வேரூன்றி விட, அந்த கார்ப்பரேட் நிறுவனங்களையே எதிர்த்து ஒரு படம் உருவாக்குவது என்பது பெரிய ‘ தில்..!’ அந்த ‘ தில் ‘ இயக்குனர் மகிழ்திருமேனிக்கு வந்திருப்பது பெரிய விஷயம் இல்லை.  ஆனால் கார்ப்பரேட் ‘ நிதி ‘ ஆதாரம் இல்லாத எந்த அரசியல் கட்சியும் இல்லை என்று அழுத்தமாகச் சொல்லும் இந்த முயற்சியில் ஆளும் கட்சியில் அங்கம் […]

Read More

பூமி படத்தின் திரை விமர்சனம்

by on January 15, 2021 0

நாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, தான் ஈடுபடவிருக்கும் மூன்று வருட ஆராய்ச்சிக்கு முன்பாக  சொந்த ஊருக்கு வருகிறார். அங்கே விவசாய நிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் அபகரித்து வருவதை அறிந்து அதைத் தடுக்க உரிமைக்குரல் கொடுக்கிறார். அதன்மூலம் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு பகைவனாக ஆகிறார்.   இறுதியில் அவர் நினைத்ததை போல் விவசாயிகளுக்கு உதவ முடிந்ததா அல்லது நாசாவிற்கு திரும்பிச் சென்றாரா என்பது தான் மீதிக்கதை.   படத்துக்கு படம் ஆங்கில படங்களை போல் வித்தியாசமான […]

Read More