October 14, 2025
  • October 14, 2025
Breaking News
  • Home
  • திருக்குறள்

Tag Archives

திருக்குறள் திரைப்பட விமர்சனம்

by on June 27, 2025 0

உலகப் பொதுமறையான திருக்குறளைப் பற்றி நாம் தெரிந்து கொண்ட அளவுக்கு அதனை உலகினுக்குத் தந்த திருவள்ளுவர் பற்றி அதிகம் அறிந்ததில்லை. அதற்கான ஒரு முயற்சியை முன்னெடுத்து இருக்கிறார் இயக்குனர் ஏ.ஜெ.பாலகிருஷ்ணன். திருவள்ளுவர், வள்ளுவ நாட்டில் வாழ்ந்து வருவதோடு மக்களுக்குத் தமிழும் கற்றுக் கொடுக்கிறார். மனைவி வாசுகி உதவியுடன் அவர் எழுதிய செய்யுள்களை மதுரைத் தமிழ்ச சங்கம் நிராகரித்தது என்று அறியும் போது அவரை விட நமக்குதான்  அதிகமாக வலிக்கிறது. ஆனால் இதற்கெல்லாம் கலங்கி விடாமல். ஒன்றே முக்கால் […]

Read More

முதல்வர் வெளியிட்ட ‘திருக்குறள்’ திரைப்படத்தின் முதல் பாடல்..!

by on January 18, 2025 0

‘காமராஜ்’, ‘WELCOME BACK GANDHI’ திரைப்படங்களைத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தமிழரின் பெருமைமிகு அடையாளம் திருக்குறள்–ஐத் திரைப்படமாகத் தயாரித்துள்ளது. இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். திரைப்படம் விரைவில் வெளியாகிறது. இளையராஜா எழுதி இசையமைத்துள்ள ‘முல்லை வாசம்’ பாடலை முதல்வர் வெளியிட்டார்கள். இந்தப் பாடலின் ராகத்தில் இதுவரை இசைஞானி எந்தப்பாடலும் இயற்றவில்லை எனத் தெரிவித்தார். வெளியீட்டுவிழா நிகழ்வில் இயக்குனர் A.J.பாலகிருஷ்ணன், முதன்மைக் கொடையாளர் T.P.இராஜேந்திரன், VIT வேந்தர், தலைவர் தமிழியக்கம், டாக்டர் கோ.விசுவநாதன், வள்ளுவராக நடித்துள்ள கலைச்சோழன், வாசுகியாக […]

Read More